திராவிட ஆட்சியில் சிதம்பர ரகசியங்கள்!

சிதம்பரத்தில் இருட்டறையில் தேர்வு டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் அவதி
நவம்பர் 16,2009,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14069

சிதம்பரம்:சிதம்பரத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இருட்டறையில் நடந்ததால், தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் இந்து அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் நான்கு மையங்களில் நடந்த இத்தேர்வில் 1,200 பேர் தேர்வெழுதினர்.இத்தேர்விற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்வது வழக்கம்.

ஆனால், நேற்று நடந்த தேர்விற்கு வருவாய்த் துறை சார்பில் தேர்வு மையங்களில் போதிய வசதிகள் எதுவும் செய்யவில்லை. சிதம்பரத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் வானம் மேகமூட்டமாக இருந்தது. இதனால், போதிய வெளிச்சமின்றி மாலை நேரம் போல் இருந்தது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடந்த நந்தனார் அரசு ஆண்கள் பள்ளி மையத்தில் இருந்த நான்கு அறைகளிலும் மின் விளக்குகள் இல்லாததால் கும்மிருட்டாக இருந்தது. தேர்விற்கு வந்தவர்கள் போதிய வெளிச்சமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தேர்வில் வெற்றி பெற்று வேலையை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வு எழுத வந்தவர்கள், வகுப்பறையில் போதிய வெளிச்சம் இன்றி அவதிப்பட்டனர்.

விமர்சனம்:

1. சிதம்பரம் கோவில் உண்டிகளில் லட்சங்கள் குவிகின்றதாக செய்திகள்!

2. அரசு ஏற்றபிறகு, அதுவும், இந்துக்களை அசிங்கமகவும், கேவலமாகவும் இழித்துப்பழித்து பேசி வரும் நாத்திட, திராவிட இந்து விரோத ஆட்சியின் கீழ் வந்தகவுடன் தான் அத்தகைய அதிசயங்கள் நடக்கின்றன!!

3. சதம்பரம் கோவிலே ஹிந்து அறநிலைத்தின் கீழ்தான் வருகின்றதாம்!. பிறகென்ன அப்படி இருட்டில் தேர்வு நடத்துவது?

4. சரி, தேர்வு எதற்கு நடக்கிறது? –இந்து அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று நடந்தது“!

5. அதென்ன அப்படி அந்த துறைக்கான தேர்வே அப்படி இருட்டில் நடத்துவது?

6. ஒருவேளை இருட்டிலேயே அப்படி தேவு எழுதி பழகிக்கொண்டால்தான்,நாளைக்கு இருட்டிலேயே வேலை செய்வது எப்படி என்று அவர்கள் வேலைக்கு வநெதவுடன் தெரியும்போல் இருக்கிறது!

7. முன்புகூட கனடா குருகன் கோவிலில் ல்ட்சம்-லட்சமாக பணம் கொட்டியதாகவும், அப்பணம் அப்படியே எல்.டி.டி.இ எடுத்துச் சென்றதாகவும் செய்தி வந்தது?

8. அப்படி கனடாக்காரர்களின் அதிகாரத்தில் வேலூர் கோவில் இருப்பதனால்தான், கருணாநிதிக்கு அங்கு விருப்பம் ஜாஸ்தி போலும்!

9.  தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் என்று பலர் சான்றிதழ் வேறு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்!

10. விட்டாரா, அமைச்சர், அதாவது ஹிந்து அறநிலைய அமைச்சர்! உடனே கோவில்களுக்கும் சான்றிதழ்கள் பெறுவேன் என்று கிளம்பிவிட்டார்! அபாடியென்ன ISO 9001, 9002 என்பனவெல்லாம் கூட இருட்டில்தான் கொடுக்கப்படுமா?

11. அப்படியென்ன சிதம்பரம் ரகசியங்களோ, புரியவில்லை! ஒருவேளை சிதம்பரமே வந்து விளக்கினால் புரியும் போல இருக்கிறது!


Advertisements

ஒரு பதில் to “திராவிட ஆட்சியில் சிதம்பர ரகசியங்கள்!”

 1. Tamizhchelvan Says:

  The brutal and forceful meddling with the Hindu Religious affairs has been blatant, ever since the Karunanidhi came to power.

  Already, cases have come up to prove as to how the temple lands are sold out by the incorrigible party-men of Tamilnadu and their notorious agents.

  Shameful H.R.& C. E itself indulged in such fraudulent selling off temple lands and later reportedly issuing a GO to rectify such illegal act!

  The way in which the Archakas case was handled, dragging in the controversy of “Tamil versus Sanskrit” and dividing mutt heads on the basis of caste etc. Moreover, they have been made to fight with each other, at the behest of the political masters and thus the Hindu mutt-heads have become agents of Karunanidhi, just to safeguard position!

  The crash courses started by the anti-Hindu H.R. & C. E resulted in the production of “Fast-food” type Archakas and they have been given appointment. We do not know what would happen at the temples, the moment these political stooge- Archakas enter the temples.

  Thus it is evident that the fast filling up of vacancies in the the anti-Hindu H.R. & C. E has been to loot the temples completely, ass they would be totally overpowered by these atheist groups by all means.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: