ஆதரவற்றோர் இல்லங்களில் பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலிய பிரதமர் மன்னிப்பு!

இன்றைய “விடுதலை”யில் இப்படியொரு செய்தி!

இந்தியாவில், ஏன் சென்னையிலேயே 19வயதுள்ள பையன்கள், பெண்கள் அந்நியநாட்டு காமத் தீவிரவாதிகளால் கொடுமைப் படுத்தப் பட்டுள்ளனர்!

ஆதரவற்றோர் இல்லங்களில் பாலியல் தொந்தரவு:
ஆஸ்திரேலிய பிரதமர் மன்னிப்பு

http://www.viduthalai.com/

மெல்போர்ன், நவ. 17_ ஆஸ்திரேலியாவில் ஆத-ரவற்றோர் இல்லங்-களி-லும், மனநலம் பாதிக்கப்-பட்டோர் காப்பகங்-களிலும் உள்ளவர்கள் உதாசீனப்படுத்தப்படுவ-தற்கும், பாலியல் தொந்-தரவால் பாதிக்கப்படு-வ-தற்கும் அந்நாட்டு பிரத-மர் கெவின் ரூட் மன்-னிப்பு கோரினார்.

ஆஸ்திரேலியாவில் ஆதரவற்றோர் இல்லங்-களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஸ்தி-ரேலிய நாடாளுமன்றத்-துக்கு முன்னதாக போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

ஆதரவற்றோர் இல்-லங்களில் தாங்கள் சந்-தித்து வரும் இன்னல்கள் குறித்து பிரதமர் கெவின் ரூட், எதிர்க்கட்சித் தலை-வர் மால்கம் டர்ன்புல் ஆகியோரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அவர்-கள் இந்த போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தைக் கருத்-தில் கொண்ட கெவின் ரூட், அநாதை இல்லங்-களில் தஞ்சமடைந்துள்-ளோ-ருக்கும், மனநிலை பாதிக்கப்பட்டோருக்கும் எதிராக நடைபெறும் அநீதியை நினைத்து தான் வேதனை அடைவ-தாகவும், அதற்காக தான் மன்னிப்பு கோருவ-தா-கவும் தெரிவித்தார்.

கடந்த நூறாண்டு-களில் மனநிலை பாதிப்பு என்ற ஒரே காரணத்-துக்காக ஆயிரக்கணக்-கான பிரிட்டன் குழந்-தைகளை ஆஸ்திரேலி-யா-வில் விட்டுச் சென்றுள்-ளனர். அவர்கள் அனை-வருக்குமே காப்பகம்தான் தாய்வீடாக இருந்து வரு-கிறது. மனநிலை பாதித்-ததால் பெற்றோரால் கைவிடப்பட்டு காப்பகத்-தில் தஞ்சம் அடைந்-தோருக்கு காப்பகத்திலும் பாதுகாப்பும், அரவ-ணைப்பும் கிடைப்ப-தில்லை என்பதை நினைக்-கும்போது மனவேத-னை-யாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்த்தால் பாதிக்காலம் துயரம் நிறைந்ததாகவே உள்ளது. மொத்த மக்களில் ஏரா-ளமானோர் பட்டினி-யா-லும், ஒழுங்கான மருத்-துவ வசதி கிடைக்காம-லும், அன்பையும், அர-வணைப்பை அறிந்திரா-மலும் வாழ்ந்து வருகின்-றனர் என்பதை நம்மால் உணரமுடிகிறது என்றார் கெவின் ரூட்.

இதே மாதிரி நெதர்லாந்து பிரதமர் மன்னிப்பு கேட்பாரா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: