கருணாநிதிக்கு நோபல் பரிசு!

நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதற்காக முதல்வர் கலைஞரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு

[விடுதலை 18-11-2009, பக்கம்.3]

இதை பதிவு செய்தது எங்கே என்று தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை, இன்று (11-07-2010) யதேச்சையாகக் கிடைத்தது. அரசியல் எப்படியெல்லாம், வேலை செய்யும் என்பதற்கு இன்னொரு  உதாரணம்!

கோவை, நவ. 18_- நோபல் பரிசுக்கு பரிந்துரைப்ப-தற்-காக முதல்வர் கலைஞ-ரின் படைப்புகளை ஆங்-கிலத்தில் மொழி பெயர்க்-கும் பணி முடிவடைந்தது. டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் நடை-பெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் பிர-திபா பாட்டீல் இப்புத்த-கங்களை வெளியிடு-கிறார்.

முதல்வர் கலைஞரின் நூல்களை, அனைவரை-யும் வாசிக்கச் செய்யவும், நோபல் பரிசுக்கு பரிந்-துரை செய்ய வசதியாக, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பொறுப்பை, பாரதியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்-தர் க.திருவாசகம் செய்து வந்தார். பல்கலையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்-பட்டு, பணிகள் நடை-பெற்று வந்தன.மொழி பெயர்ப்புப் பணிகள் நிறைவு பெற்று விட்ட-தால், டிசம்பர் மாத இறுதியில் இவற்றை வெளியிட முடிவு செய்-யப்-பட்டுள்ளது. தொல்காப்-பியப் பூங்கா, கவிதை மழை (மூன்று தொகுதி-கள்), சங்கத் தமிழ், பொன்னர் சங்கர், தென்-பாண்டிச் சிங்கம், அனார்க்-கலி (ஓரங்க நாடகம்), பாயும்புலி பண்டாரக-வன்னியன், உரைநடை-கள், பராசக்தி, மனோ-கரா, சிறுகதைகள் ஆகிய 12 நூல்கள் வெளியிடப்-படவுள்ளன. சென்னைப் பல்கலை அரங்கத்தில் நடைபெறவுள்ள விழா-வில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நூல்-களை வெளியிடவுள்ள-தாக, பாரதியார் பல்-கலைக் கழக துணை-வேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

விவர்சனம்:

முன்பு கரு ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை வெளிவந்தது. ஆனால், அப்போது காங்கிரஸ்காரகளே அத்தகைய எண்ணத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், கரு பல தடவைகள் டில்லிக்குச் சென்று தனது அரசியல்-அழுத்தத்தை உபயோகப் படுத்திப் பார்த்தார். கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து அதக்தகைய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டைத்தவிர, மற்ற மாநிலங்களில், கருவிற்கு ஒருதேசியத் தலைவர் என்ற உருவம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவரைப்பற்றி ப்ற்பல கருத்துகள் நிலவி வந்தன-

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “கருணாநிதிக்கு நோபல் பரிசு!”

  1. vedaprakash Says:

    துணைவேந்தர் திருவாசகம், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து இதற்கான ஒப்புதல் பெற்றார். மொழிமாற்றம் செய்ய 12 பேர் அடங்கிய வல்லுனர் குழுவும், முதல்வர் சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டது.

    குழுவின் தலைவராக துணைவேந்தர் திருவாசகமும், துணைத் தலைவராக கவிஞர் வைரமுத்துவும் செயல்படுவர். குழு உறுப்பினர்களாக, பேராசிரியர்கள் அகஸ்தியலிங்கம், மருதநாயகம், முருகன், பழனிசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ரமணி ஆகியோர் மொழி மாற்றுத் துறை வல்லுனர்கள் சார்பிலும், கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன், கவிஞர் கயல்விழி ஆகியோர் கவிஞர்கள் சார்பாகவும், பாரதியார் பல்கலையின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ரவிசந்திரன், இலக்கியத் துறை பேராசிரியர் சண்முகம் ஆகியோர் பல்கலைகள் சார்பாகவும் இடம் பெற்றுள்ளனர். மொழிமாற்றுப் பணிகள், முழு நேரப் பணியாக செயல்படுத்தப்படும். இதற்கென பல்கலையில் தனி அலுவலகம் செயல்படும்.

    இது குறித்து துணைவேந்தர் திருவாசகம் கூறுகையில், “முதல்வரின் 86வது பிறந்த நாளுக்குள் மொழி மாற்றப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதல்வர் படைப்புகள் பெறுவதற்கான அடிப்படைத் தேவையை, இந்த ஆங்கில மொழி மாற்றுப் பணி நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. மொழி மாற்றக் குழுவின் முதல் கூட்டம் ஜூலை மூன்றாம் வாரம் நடைபெறும்,’ என்றார்.

    http://m.dinamalar.com/kmalardetail.php?id=672

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: