தேசியவிருது பெற்றதற்காக இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் – இயக்குநர் பாலா!

தேசியவிருது பெற்றதற்காக இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் – இயக்குநர் பாலா

நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேள்வி: தேசிய விருதுபெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா?

பதில்: நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்? கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர், நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்?

திறமை என்ற அளவுகோலைத்தவிர, ஒவ்வொரு நடிகரும், நடிகையும் எப்படி ஒரு விருது பெற அல்லது தேர்ந்தெடுக்கப்பட என்ன காரியங்களையெல்லாம் செய்கிறார்கள் அல்லது செய்யப்படுகின்றன என்பதையெல்லாம் இங்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை!

பரிந்துரைப்பெற எந்த கட்சித் தலைவர், யாரிடத்தில் சொல்லி பெயர்களை நுழைக்கச்சொல்கின்றனர் அல்லது நுழைத்தப்பெயர்கள் நீக்கப்படுகின்றன என்ற விவகாரங்களையும் சொல்லவேண்டியதில்லை!

அதுவும் சினிமாத்தொழில் என்றால் கேட்கவே தேவையில்லை, உண்மைகளைச் சொன்னால் நாறிவிடும்.

மாநில, தேசிய விருதுகள் (ஏன் நீதிதுறை நியமனங்களே) எல்லாம் கட்சிவாரியாக அவரவர் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றாவரையில் பங்குப்போடுகிறது என்பது, எல்லொருக்கும் தெரிந்த விஷயம்.
ஆகவே, இதில் உழைப்பு, வேர்வை சிந்துதல் என்றெல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை.
எது சிந்தினால், கிடைக்குமோ, அதை சிந்த எவனும், எவளும் தயாராக இருக்கும்போதுதான், அருகதையற்றவர்கள்கூட நோபல் பரிசு பெறுகிறார்கள்!

ஆகவே விருதை வாங்கினோமா, வந்தோமா என்று மூடிக்கொண்டு இருந்தால் நலம்!

விருது வாங்கியவர்களை பக்கத்தில்-பக்கத்தில் வைத்து பார்க்கும்போதே தெரிந்துவிடுமே, அந்த மூஞ்சிகளிலேயே எழுதி ஒட்டி இருக்கிறதே?
அதை ஆண்டவன் ஒட்டினா?
அம்மா-அப்பா ஒட்டினார்களா?
பிரசவம் பார்த்தவர்கள் ஒட்டினர்களா?
இல்லை பரிந்துரைத்த்வர்கள் ஒட்டி அனுப்பினார்களா?
இதை பதிவு செய்தவுடனே, இன்னுமொரு செய்தி படிக்க நேரிட்டது! அதாவது வங்கி மோசடி செய்து மாட்டிக்கொண்டவருக்கு பத்மபூஷன் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!
Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

8 பதில்கள் to “தேசியவிருது பெற்றதற்காக இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் – இயக்குநர் பாலா!”

 1. vedaprakash Says:

  யுஎஸ்-வங்கி மோசடியில் சிக்கியவருக்கு பத்மபூஷண்!
  செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26, 2010, 12:15[IST]
  http://thatstamil.oneindia.in/news/2010/01/26/bjp-disappointed-over-padma-bhushan.html

  டெல்லி: வங்கி மோசடியில் சிக்கியவரான அமெரிக்க இந்தியர் சந்த் சிங் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அது கடிதம் எழுதியுள்ளது.

  சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள பாஜக, இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து கட்சியின் லோக்சபா துணைத் தலைவர் கோபிநாத் முண்டே இருவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மோசடி புகாரில் சிக்கிய சத்வாலுக்கு பத்ம பூஷண் விருது அளிக்க பரிந்துரைத்தது பெரும் ஏமாற்றம் அளிக்கிது.

  இதன் மூலம் பெருமை வாய்ந்த பத்ம பூஷண் விருதுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

  அமெரிக்காவில் பெரும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சர்ச்சைக்குள்ளானவர் சத்வால். அப்படிப்பட்டவர் இந்த விருதைப் பெற பொருத்தமற்றவர். எனவே இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

  யார் இந்த சத்வால்…

  அமெரிக்காவில் ஹோட்டல் குழுமத்தை நடத்தி வருகிறார் சத்வால்.

  அங்கு 9 மில்லியன் டாலர் வங்கி நிதியை மோசடி செய்ததாக அவர் சர்ச்சைக்குள்ளானார். மேலும், இதுதொடர்பாக கைதும் செய்யப்பட்டவர். இதனால்தான் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  ஆனால் தனக்கு இந்த விருது கிடைத்திருப்பது திரில்லாக இருப்பதாக சத்வால் கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியத் தூதர் மீராசங்கர் மூலம் எனக்கு விருது கிடைத்துள்ள தகவலை அறிந்தேன். மிகவும் திரில்லாக இருக்கிறது. இந்திய அரசுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

  பாஜகவின் எதிர்ப்பு குறித்து எனக்குத் தெரியாது. எனது நாட்டை நான் நேசிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் நலனுக்காகவும் நான் உழைத்து வருகிறேன்.

  கட்சிகள் குறித்து எனக்குக் கவலை இல்லை. அவை வரும் போகும். நாடு மாறாது.

  இந்த விருதின் மூலம் எனது முயற்சிகளையும், சேவைகளையும் அங்கீகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் சத்வால்.

  சத்வால் தவிர மேலும் 12 என்.ஆர்.ஐகளும் பத்ம விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 2. vedaprakash Says:

  நக்கீரனில் ஒரு பதில் இப்பையுள்ளது:

  கடவுளை நம்பாத அறிஞர்களே, உமக்கு ஆண்மை இருந்தால் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடையை யோசித்துப்பார்க்கவும்.:-

  1. இஸ்லாமியர்களான டைரக்டர் பாலா, நடிகர் ராஜ்கிரண், நடிகர் ஷாம் போன்றோர் ஏன் தங்களது உண்மையான இஸ்லாமிய பெயரை சினிமாத்துறையில் வைத்துக்கொள்ளவில்லை?

  2. கடவுள் நம்பிக்கை உள்ள பல்லாயிரம் ரசிகர்கள் மனதினை பாலா புண்படுத்தலாமா ?

  3. கடவுளை நம்பும் முகேஷ் அம்பானி, “லக்ஷ்மி” மிட்டல் போன்றோர் உலகிலேயே டாப் கோடீஸ்வரர்களாக உள்ளனரே, அது எப்படி? அவர்களெல்லாம் சதையை காட்டித்தான் சம்பாதித்தனரா???????????

  • vedaprakash Says:

   After 3 consecutive hits, Bala is now venturing with Naan Kadavul, the film that has Arya and Pooja on the lead roles. With shooting close on the heels of completion, we have something special and exclusive from the shooting sets of Naan Kadavul. It’s a well-known fact that Arya is a Muslim and his native name is Samsuddin.

   Despites Arya playing the role of hermit in this film, he never fails to perform Namaaz. Though an atheist, Director Bala makes it a point in giving break time for Arya during 5 times a day for Namaaz. ‘ Meanwhile sources close to the unit have revealed that the film will see lights of tunnel on January 26 for the occasion of Republic day.

 3. க. சுரேந்திரன் Says:

  புகழ் போதையில் பாலா பேசுகிறார். கடவுள் இல்லை என்று சொல்லி விளம்பரம் தேடுகிறார். அவ்வளவே…

  • vedaprakash Says:

   கடவுள் இல்லை என்பதற்கு என்ன பிரச்சினையும் இல்லை.

   ஆனால், “நான் கடவுள்” என்றே தனது படத்திற்கு பெயர் வைத்து, அதில் –

   – கடவுளா வந்து நடித்தார்?
   – கடவுளா வந்து மேக்கப் போட்டார்?
   – கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்?
   – கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்?

   என்று கேள்விகளை அடுக்கியிருக்கிறார் பாருங்கள் அதுதான் மமதை, திமிர், அகங்காரம், கொழுப்பு…………….எல்லாமே.

   அதுதான் இன்று “நாத்திகம்” பேசுகின்ற தமிழனின் போலித்தனம்!

 4. Jawahar Says:

  //ஆகவே விருதை வாங்கினோமா, வந்தோமா என்று மூடிக்கொண்டு இருந்தால் நலம்!//

  சரியான கருத்து. கொஞ்சம் காட்டத்தைக் குறைத்திருக்கலாம்.

  http://kgjawarlal.wordpress.com

 5. Kuppusamy Says:

  இவர்கள் சும்மா நாடகம் ஆடுகிறர்கள்.

  நேற்ற மறுபடியும் கருவிடம் சென்று நன்றி சொல்வதிலிருந்தே தெரிகிறது, எப்படி பரிசு வாங்கியிருப்பார் என்று!

  துலுக்கர்களாக இருந்து கொண்டு இந்து பெயர்களில் மறைவானேன்?

  தொழுகை செய்து நடிக்கும்போது, தைரியமாக “சம்ஸுத்தீன்” என்று உலாவரவேண்டியதுதானே?

  பிறகென்ன, “ஆர்யா”? அதிலும் விஷமத்தனம் தான் போலும்! “திராவிட்” என்று வைத்துக் கொள்ளலாமே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: