நித்தியானந்தா, தமிழ் நடிகை, சன் நியுஸ் தொலைக்காட்சி

இன்று (02-03-2010, செவ்வாய்கிழமை) மாலையிலிருந்து சன் நியுஸ் தொலைக்காட்சி முன்பு காசியைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்தது போல அதே பாணியில் அதிரடியாக செய்திகள் நடுவே, கீழே ஓடும் துண்டு செய்தியில் தொடர்ந்து சேலம் சாமியார் சினிமா நடிகையுடன் உல்லாசமாக இருக்கிறார், சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி, ………………என்று ஓடிக்கொண்டிருந்தது.

 • மனிதானகப் பிறந்த எல்லொருக்கும் எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால் காவி உடையில், இந்து சாமியார்கள் போல வேடமிட்டுக் கொண்டு, இந்து மதத்தைக் கேவலப்படுத்தவே ஒரு பெருங்கூட்டம் கிளம்பிவிட்டது போல இருக்கிறது.
 • முன்பு கிருத்துவர்கள் இத்தகைய வேலைகளை செய்து வந்தார்கள் அதாவது இந்து சாமியார்களின் பெயர்களை வைத்துக் கொண்டு, ஆஸ்ரமங்களை நடத்திக் கொண்டு, அங்கு இம்மாதிரி வேலைகளைச் செய்து வந்தனர், இன்றும் செய்து வருகின்றனர்.
 • பிறகு, முஸ்லீம்களில் அதே மாதிரியான இந்து சாமியார்கள் மாதிரி பாபா, பீர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வலம் வந்தனர், வருகின்றனர்.
 • நாத்திக, திராவிட சாமியர்களும் இக்கூட்டத்தில் சேர்ந்து விட்டனர். திராவிட சாமியார்களைப் பற்றி, ஏற்கெனவே எழுதியுள்ளேன்.

மனிதன் என்றால், அவன் மலம் கழிப்பான், மூத்திரம் பெய்வான், பெண்ணுடன் கலவி புரிவான், இல்லை பெண் என்றால் ஆணுடன் கலவி புரிவாள். இதெல்லாம் இயற்கையே.

மனிதானப் பிறந்து இறந்த எல்லா அரசர்களும், தலைவர்களும், அரசியல் தலைவர்கள், மத ஸ்தாபகர்கள், மத குருமார்கள்,………………..ஏன் கடவுளாக மாற்றப்பட்டவர்கள் எல்லோருமே அதற்கு விதிவிலக்கல்ல.

 1. அவர்கள் எல்லொரும் தினமும் மலம் கழித்திருப்பார்கள், குந்தியிருப்பார்கள், கழுவியிருப்பார்கள்……………….
 2. சிறுநீர் போயிருப்பார்கள், கழுவியிருப்பார்கள்,………………………………
 3. குளித்திருப்பார்கள்…..ஆடைகளைக் கழட்டி, மாட்டியிருப்பார்கள்.
 4. தேவையிருக்கும்போது, மற்றவர்கள் குளிப்பாட்டியிருப்பார்கள், ………………ஆடைகளைக் கழட்டி, மாட்டியிருப்பார்கள்.
 5. இன்னும் இத்தகைய தனிப்பட்ட விஷயங்களை அதிகமாகவே பட்டியல் இட்டு நீட்டலாம்.

ஆனால் நான் சாமியார் என்று செய்கிறேன் என்றால், வெளிப்படையாகச் சொல்லி செய்யட்டும், அவள் என் மனைவி என்று சொல்லட்டும்……………………..யாரும் ஒன்றும் செய்யமுடியாது…………..அப்பொழுது எனது தனிப்பட்ட சுதந்ரத்தில் தலியிட்டுவிட்டாய் என்று வழக்குத் தொடரலாம்.

ஏனெனில், இதே மாதிரி, நாளை யாராவது (யார் வேண்டுமானாலும் இருக்கலாம்) – நாளை

கக்கூஸில் மலம் கழிப்பது, மூத்திரம் பெய்வது, தனியாக இருக்கும்போது சொரிந்து கொண்டிருப்பது…………………போன்றவற்ரையெல்லாம் கூட வீடியோ பிடித்து போடலாம்.

ஆகவே, இதன் பின்னணி என்ன?

சன் டிவியில் யார் இம்மாதிரி கேமராவை வைத்துக் கொண்டு படம் பிடித்தது?

இந்த சாமியாரின் செய்கைகளைப் படம் பிடித்த ரகசியம் என்ன?

ஹோட்டல்களில், பண்ணை வீடுகளில், நேரிடையாகவே அத்தகைய காட்சிகளை நிறையவே பார்க்கலாம்.

நித்தியானந்தா என்ற சாமியார் படுத்துக் கொண்டு டிவி பார்க்கிறார்

நித்தியானந்தா என்ற சாமியார் படுத்துக் கொண்டு டிவி பார்க்கிறார்

பிறகு அந்த வீடியோ காண்பிக்கப்பட்டது.

ஆர் இனிஸியல் நடிகை மாத்திரைக் கொடுக்கிறாள்

ஆர் இனிஸியல் நடிகை மாத்திரைக் கொடுக்கிறாள்

ஒரு ஆள் கட்டிலில் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆர் நடிகை மாத்திரை, தண்ணீர் தருதல்

ஆர் நடிகை மாத்திரை, தண்ணீர் தருதல்

முதலில் ஒரு பெண் அந்த ஆளின் கால் பிடித்துவிடுகிறார்.

நடிகை மேலே படுப்பது

நடிகை மேலே படுப்பது

பிறகு, மெதுவாக கட்டிலில் ஏறி அந்தா ஆளின்மேலே சாய்கிறார்.

நடிகை முத்தம் கொடுப்பது

நடிகை முத்தம் கொடுப்பது

இருவரும் கைகளை ஒருவர் கழுத்தில் போட்டுக்க்கொண்டு அணைத்துக் கொள்கின்றனர்.

நடிகைமீது கால் போடுகிறார்

நடிகைமீது கால் போடுகிறார்

முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.

கட்டிப்பிடிப்பது

கட்டிப்பிடிப்பது

தமிழ் நடிகை சுவாமிக்கு மாத்திரை கொடுப்பது போலவும் ஒருவரை ஒருவர் கட்டிபிடிப்பது போலவும் காட்சி வருகிறது.

இருவரும் கட்டிப்பிடிப்பது

இருவரும் கட்டிப்பிடிப்பது

ஆர். என்ற இனிஸியலுடன் இருக்கும் தமிழ் நடிகை, என்று  02–03-2010 அன்று இரவு சன் நியுஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப ஆரம்பித்தது.

இன்னுமொரு காட்சி

இன்னுமொரு காட்சி

அடுத்து நாளையும் அதே நடிகையுடன் சுவாமி கட்டிபிடித்து உல்லாசமாக இருப்பது போலவும் காட்சி வருகிறது

இன்னும்..................

இன்னும்………………

சுவாமி நித்யானந்தாதான் என் உறுதி செய்யப்பட்ட பிறகே சன் நியுஸ் தொலைக்காட்சி அதைக் காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது!

பிரபல நடிகையுடன் படுக்கையில் சாமியார் நித்தியானந்தா: ஆவேசத்தில் பக்தர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 06:02.02 PM GMT +05:30 ]

http://www.newindianews.com/view.php?2bdRfmAc2dc026QAY3e4a4qe0AKcd0eavXO4A2cd22Amlv3a2ecKU46M4ce0eYmM0604b43cYDRNd0

[வீடியோ] பிரபல சாமியாரான நித்தியானந்தா பிரபல நடிகை ஒருவருடன் படுக்கையில் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது. இது பக்தர்களிடையே ஆவேசத்தை உண்டுபண்ணியுள்ளது.

பிரபல சாமியார் நித்தியானந்தா “R” என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காணொளி தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.

இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியாரை கைது செய்யக்கோரி ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து 10 பேர் கைதாகியுள்ளனர். அவரது ஆசிரமத்திலுள்ள அவரது படங்கள் ஆசிரம ஊழியர்களாலேயே கிழித்து எரியப்பட்டுள்ளது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

26 பதில்கள் to “நித்தியானந்தா, தமிழ் நடிகை, சன் நியுஸ் தொலைக்காட்சி”

 1. அ.ப.சிவா Says:

  அட, இப்பத்தான் சன் செய்திகள் தொலைக்காட்சியில் சாமியார் நித்தியானந்தா பற்றி செய்தி வந்தது உடனே அந்தளை கைது செய்யனுமெனவும் ஆசிரமத்தை அடித்தும் சுவரொட்டியை கிழித்தும் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர் சிலர்…

  நம்முடைய கேள்வியெல்லாம் சுவாமிச்சீ அவர்கள் என்ன தப்பு புதுசா செஞ்சுட்டாரு என்பதுதான் வீடியோ காட்சிகளை பார்த்தால் அந்த ர நடிகையை சுவாமிச்சீ கட்டாயபடுத்தவில்லை என்பது தெரிகிறது ஆக வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் விருப்பங்களோடு இச்சைகளை தீர்த்துக்கொள்வது எப்படி தப்பாகும்..

  சரி அப்ப தப்பு எங்கதாங்க இருக்குது நம் தமிழ் மக்களின் எண்ணங்களில் தான், ஆம் எவன் சாமியாருன்னு வந்தாலும் அவன் முற்றும் துறந்தவன், கடவுளுக்கு நேரடி புரோக்கருன்னு அவன் பின்னடி போற எண்ணங்களில் தான் தவறு, என் இனிய தமிழ் சொந்தங்களே அதை நிறுத்துங்கள் எல்லாம் சரியாகி விடும்……

  சுவாமிச்சீயை பொறுத்தவரை எது நடந்ததோ(மாத்திரை போட்ட பின்னாடி) அது நன்றாகவே நடந்தது…

  சுவாமிச்சீயை அவமானப்படுத்தும் முக்கியமாக இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஏதாவது செய்தால் நாங்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்…

  • vedaprakash Says:

   நாத்திகரீதியில் உமது கருத்து சரியாக இருக்கலாம், ஏனெனில் பகுத்தாயும்போது அத்தகைய எண்ணம்தான் வரும்.

   ஆனால், இப்பிரச்சினை, உம்முடைய எண்ணப்பிரதிபலிப்பு, என்னுடையஎண்ணப் பிரதிபலிப்பு, கருத்துருவாக்கம் என்பதில் அடங்கிவிடுவதில்லை.

   ஒரு சின்ன உதாரணம் சொன்னால், முன்பு திவாரியின் படங்கள் வெளியிட்டபோது, அதிகமாகவே விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் தப்பித்துக் கொண்ட அத்தகைய 70, 80+ கள் இன்னும் இருக்கின்றன. அவர்களைப் பற்றி, தைரியமாக விஷயம் தெரிந்தவர்கள் எடுத்துக் காட்டுவதில்லை, வீடியோ பிடித்து போடுவதில்லை!

   திவாரி மாட்டிக்கொண்டது, அந்த பெண்மணிக்கு டென்டர் கிடைக்கவில்லை மற்றும் காங்கிரஸ்காரர்களுக்கு தெலிங்கானா பிரச்சினை / வை.எஸ்.ஆர் பிரச்சினைகளை திசைத் திருப்பவேண்டும் அவ்வளவே!

   ஏன் நாத்திகம், கடவுள் மறுப்பு, எல்லாவற்றையும் மறுக்கும் கூட்டங்கள் (agnostic, sceptic, …….etc), அதிலிலுள்ளவர்கள் கூட இவ்வாறுதான் சரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய படங்களையும் எடுத்துப் போடலாமே?

   ஏன் செய்வதில்லை?

   சன் டிவிக்குத் தெரியாமலா அவையெல்லாம் நடக்கின்றன?

 2. vedaprakash Says:

  நடிகையுடன் உல்லாசம்! நித்யானந்த சாமியாரின் படங்கள் கிழிப்பு!
  http://www.inneram.com/201003026909/nityananda-samiyar-and-actress-ranjitha-sex-scandal

  பிரபல தமிழக சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

  அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

  இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

  இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

  • vedaprakash Says:

   சாமியாரின் முகத்தைக் காண்பிக்க தைரியம் இருந்த சன் டிவிக்கு, அந்த பிரபல தமிழ் நடிகையின் முகத்தைக் காண்பிக்க தைரியம் இல்லை போலும்!

   சதுர-சதுரமாக வரவழைத்து முகத்தை மறைத்துவிட்டனர்!

   ஆர் இனிஸியல் நடிகை என்றதும்……………..ஆரில் உள்ளதையெல்லாம் லிஸ்ட் போட்டார்கள் போலும்………………யாரிது என்ற ஆராய்ச்சியில் “ரஞ்சிதா” என்று வந்துள்ளது போலும்!

   ரஞ்சிதாவைப் பேட்டிக் கண்டு உண்மைகளை புட்டு-புட்டு வைக்கலாமே?

 3. தேசபக்தன் Says:

  சாமியார்-ஐ அந்த நடிகை தான் தீண்டுகிறாலே ஒழிய சாமியார் ஒன்றும் அவளை நோக்கி செல்லவில்லை.அதனால் சாமியார் அவர்களை ஒன்றும் குற்றம் சொல்ல முடியாது.காமெராவின் பதிவிலிருந்து கவனமாக இருந்திருக்கலாம்.இது துளுகன்களின் சதியா என்று சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும்.காங்கிரஸ் அரசாங்கத்தில் உள்நாட்டு பாதுகாப்பு மிக மோசமாக உள்ளது.

  • vedaprakash Says:

   கீழ்கண்ட பதிவில் இந்த கோணத்தில் ஆராய ஆரம்பித்துள்ளேன்:

   http://rationalisterrorism.wordpress.com/2010/03/04/பரீட்சை-/நேரத்தில்-உங்கம்/

   ஊடகத் துறையில் நாத்திகம் போர்வையில் பெரியார்-அம்பேத்கர் என்று பேசிக் கொண்டும், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு உலாவருவது கிருத்துவ மற்றும் முஸ்லீம் இந்து-விரோத சக்திகள் தாம். இப்போது கூட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்ற பெயர் அடிபடுகிறது, என்று குறிப்பிட்டுள்ளேன்.

   மேலும் ஆதாரங்கள் தேவை.

 4. shajeer Says:

  halo Mr. Vedaprakash… neenga kumudam website-a open panni paarunga… appuram ungalukke athu yaarunnu theriyum

 5. SHOBA Says:

  Dear Sir,

  Many Criminal Activity has happened insdie Anathai Ashrams by Churches and Crores of Children are being punished for no crime.

  Very Little news comes about this, and never follow-up takes place.
  Few can be seen in this link by Devapriya
  பலான பாதிரியார் கிறிஸ்துவர் மோசடி கிறிஸ்து (93)
  http://devapriyaji.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

  For many of this Vedio links are also available. Why is Sun Tv Not Showing this?

  • vedaprakash Says:

   Not only that!

   Our warriors – the DK, VCK, Hindu Munnani etc., have not attacked, ransacked or burned down their ashrams and therefore, there arises a doubt as to whether these griups have been selective, even in attacking or condemning such social evils and civil crimes.

 6. Kuppusamy Says:

  சாமியார்கள் எல்லாம் சிற்றின்பத்தில் ஈடுபடக்கூடாது என்று யார் சொன்னது?

  கிருத்துவ சாமியார்கள், முகமதிய பீர்கள், பாபாக்கள், சூஃபிக்கள் செய்யாத ஜல்ஸாக்களா?

  “மஸ்த்”தில் மூழ்காதவரே இல்லை எனலாம்.

  ஒன்று மட்டும் தெரிகிறது, சன் டிவியினருக்கு காசி, ஹரித்வார்…………..மட்டும்தான் தெரியும். மெக்கா, மெதினா, ஜம்ஜம்…………….கல்வாரி, ஜெருஸலேம், ………….முதலியன தெரியாது.

  பிரேமானந்தா, ……………நித்யானந்தா தான் தெரியும் மற்ற அபிஷேகானந்தா, நிக்ஸலனந்தா (கிருத்துவ சாமியார்கள்),………..பீரப்பா, டைகர் பாபா (முகமதியர் சாமியார்கள்)………………முதலியோரைத்தெரியாது போலும்.

  • vedaprakash Says:

   1. கிருத்துவ சாமியார்கள், முகமதிய பீர்கள், பாபாக்கள், சூஃபிக்கள் செய்யாத ஜல்ஸாக்களா?

   இதை விவரிக்கவும்.

   2. பிரேமானந்தா, ……………நித்யானந்தா தான் தெரியும் மற்ற அபிஷேகானந்தா, நிக்ஸலனந்தா (கிருத்துவ சாமியார்கள்),………..

   இவர்களைப் பற்றி விவரங்களைச் சொல்லவும்.

   3. பீரப்பா, டைகர் பாபா (முகமதியர் சாமியார்கள்)………………முதலியோரைத்தெரியாது போலும்.

   இவர்களைப் பற்றி விவரங்களைச் சொல்லவும்.

 7. SHOBA Says:

  நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பதாக கூறப்படும் நபர் நான் இல்லை – நித்தியானந்தா மறுப்பு
  வியாழக்கிழமை, மார்ச் 4, 2010, 9:20[IST]
  சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றிருப்பது சுவாமி நித்தியானந்தா இல்லை என்று அவரது மடம் கூறியுள்ளது.

  இதுதொடர்பாக நேற்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

  அதில், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோக்களையும், படங்களையும் பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரப்பட்டது.

  அந்த மனுவில், எனக்கு 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் உள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உள்ளிட்டவற்றை அளித்து வருகிறேன்.

  இந்த நிலையில், எனது மடத்தில் புகுந்து விட்ட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் எனது புகழைக் கெடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகையுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை சன் டிவி திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறது.

  அதில் இருப்பது நான் அல்ல. எனவே இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, நக்கீரன் ஆகியோர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

  மனுவை விசாரித்த நீதிபதி மாணிக்கவாசகர், தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

  நித்தியானந்தாவின் ஆசிரமம் விளக்கம்…

  இதற்கிடையே, நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம்.

  இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம்.

  சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

  இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.//

  Jayalalitha said that Dayanithi misused BSNL Phone Connections

 8. SHOBA Says:

  Dayanithi maran said they would file case against Jayalalitha-But what happened?

 9. vedaprakash Says:

  ரஞ்சிதா-நித்யா…லிங்க் கொடுத்த தயாரிப்பாளர்!!
  வியாழக்கிழமை, மார்ச் 4, 2010, 12:12[IST]
  http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/03/04-producer-who-makes-link-between-ranjitha.html

  நடிகை ரஞ்சிதாவுக்கும் நித்யானந்த சாமியாருக்கும் இடையே லிங்க் கொடுத்தவர் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

  இந்தத் தயாரிப்பாளர் பார்க்க அடக்கமாகத் தெரிபவர். இசைஞானி போன்றவர்களிடம் நல்ல பெயர் பெறுமளவு ‘நடிப்புத் திறமை’ கொண்டவர்.

  ‘மதரின்’ பெயரில் இவர் தயாரித்த படத்தில் மட்டும்தான் மரியாதை இருந்தது… ஆனால் இவர் செய்த காரியங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து இவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் சிதைத்துவிட்டது.

  இவர்தான் சாமியாரிடம் ரஞ்சிதாவை நேரடியாக அழைத்துப் போனாராம்.

  நடிகையின் தனிப்பட்ட விவகாரங்களும் தயாரிப்பாளருக்கு அத்துபடி. அதேபோல சாமியாருக்கும் இவர் மிகமிக நெருக்கமானவராம். அவரது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதே இவரது கடமையாக இருந்திருக்கிறது. ரஞ்சிதாவின் மனக்காயத்துக்கு மருந்தாக சாமியாருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இந்தத் தயாரிப்பாளர். அதற்கு பதில் வெகுமானமும் அவருக்கு நிறையவே கிடைத்துள்ளது!

  ரஞ்சிதாவைப் போலவே இன்னும் சில கவர்ச்சிகரமான, ஆனால் முன்னாள் கனவுக் கன்னிகளாக மாறிப்போன (அதாவது அந்த தயாரிப்பாளர் காலத்தில் முன்னணியில் இருந்தவர்கள்) சில நடிகைகளை சாமியாருடன் கோர்த்துவிட்டதில் தயாரிப்பாளரின் ரோல் அபாரமாம்!

 10. John Chandrasekaran Says:

  இப்பதான் ரொமப கிளியரான பிக்சர் எல்லாம் கிடைகிறதே.

  இனியும் இந்த ப்ழைய படங்கள் தேப்வையா?

 11. murali Says:

  pombalai porukki .

 12. vedaprakash Says:

  With reference to some correspondence going on here:

  http://bharatabharati.wordpress.com/2010/04/05/ishwar-sharan-alias-swami-devananda-gets-slapped-down-hard-by-baritone-v-sundaram-of-news-today/#comment-206,

  I responded as follows, as it has bearing on the issue.

  ——————————————————————————-
  I have analyzed this issue (Nityananda) in Tamil and covered exhaustively in all aspects, but in Tamil in the following blogs:

  http://www.rationalisterrorism.wordpress.com
  http://dravidianatheism2.wordpress.com
  https://dravidianatheism.wordpress.com
  http://socialterrorism.wordpress.com
  http://womanissues.wordpress.com

  As the Hindus do not follow, probe, and investigate at the places, they just carry away what ohers say about others. But, a small investigation carried out by our friends shows the following:

  1. The indulgence of the Swami is under scanner.
  2. Lenin Kurup / Kurup Lenin / Sri Nitya Dharmanangda and others (un-named by himself) has played a major role.
  3. Now he confesses that he is so worried about Ranjitha and it might imply their connivance beyond inter-personal relationship of Nityananda-Ranjitha, as has been portrayed.
  4. The collusion of DK-DMK (the Dravidian Parivar), Christians and some vested Muslims is noted.
  5. SUN-TV, Nakkeeran (Gopal too), Blue-film manufacturers, some pro-Tamil IT experts have nexus, in blowing up the issue.
  ——————————————————————————

  Moreover, once again, it exposes the gullible, naive and ignorant nature of Hindus, wjo are yet to be organized to safeguard themselves, when other play tricke like this.

  Unfortunately, the so-called rational elements hehave like cut-throats playing trechery.

 13. nimi Says:

  islam is 100%verygodd

 14. kumaresan Says:

  sssssssssseeeeeeeeexxxxxxxxxx

 15. basha Says:

  sandala ne desha pakthan endru summa natta kedukatha

 16. ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டி.வி. ஒளிபரப்பு புக Says:

  […] [8]https://dravidianatheism.wordpress.com/2010/03/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: