கடவுளர்களை ஏமாற்றும் நம்பிக்கையாளர்கள்!

நாத்திகனாம், கிருத்துவனாம், பௌத்தனாம், இன்று முகமதியனாம்!

இல்லை, முஸ்லீமாம், ஆமாம் அதுவும் பெயர் மாறுகிறது!

ஒரே மனித பிறவியலில் இப்படி பல கடவுளர்களை ஏமாற்றும் இவன் ஒரு “நம்பிக்கையாளனா?”

அத்தகைய மதமாறிகளை ஏற்கும் மதத்தின் கொள்கை என்ன?

Indian atheist embraces Islam

Dr. Periyadarshan, an Indian professor, became a Muslim at a Dawa center in Riyadh on Thursday. (AN Photo)

By MD  RASOOLDEEN | ARAB NEWS

Published: Mar 12, 2010 23:25 Updated: Mar 13, 2010 18:14

http://arabnews.com/saudiarabia/article29180.eceRIYADH: A well-known Indian psychotherapist embraced Islam on Thursday.

Dr. Periyadarshan, who has changed his name to Abdullah, told Arab News Friday that Islam is the only religion in the world that follows a book directly revealed from God.

He said that as a student of comparative religions he believes books of other faiths have not been directly revealed to mankind from God. He said the Holy Qur’an is still in the same format and style as it was revealed to the Prophet Muhammed (pbuh) from Almighty Allah.

Dr. Abdullah is a visiting professor at the University of California in Los Angeles.

He also acted in the famous Tamil film “Karuthamma” about the killing of newborn baby girls in some remote villages in India. The production received national award from the Indian government.

“I was well known in India for my atheist theology and later I became to realize that religion is the only way out for human beings both in this world as well as in the hereafter,” he said.

Dr. Abdullah will be performing Umrah on Saturday on his first visit to the holy cities of Makkah and Madinah.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “கடவுளர்களை ஏமாற்றும் நம்பிக்கையாளர்கள்!”

  1. vedaprakash Says:

    தற்பொழுது http://www.wordpress.com ல் காண்படும் பதிவுகளுக்கு நான் அளித்துள்ள சுருக்கமான பதில்:

    கடவுள் இல்லை என்ற நாத்திகன், எண்பதுகளில் “கிருத்துவன்” என்று கூட சொல்வார்கள், ஏற்கெனவே புத்தமததைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவன், ஏதோ “னந்தா” என்று பெயரை வைத்துக் கொண்டவன் (பத்திரிக்கைக் கூட எனக்கு கொடுத்தது ஞாபகமிருக்கிறது), ……………………..இப்பொழுது “அப்துல்லாஹ்” -வா? ஆஹா, ஒஹோ, பேஷ், பேஷ்!

  2. gunamathi Says:

    மக்கா, மதினாவுக்குச் செல்லுதற்கான தந்திரமா?

    • vedaprakash Says:

      இஸ்லாத்தில் அவ்வாறு செய்ய முடியாது. முன்பு குரு நானக் காலம் வரை அவ்வாறு அனைவரும் சென்றதாகத் தெரிகிறது. பிறகு முகமதியர்கள் / முஸ்லீம்கள் மட்டும்தான் செல்லவேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்ததாகத் தெரிகிறது.

      சேஷாசலம் என்ற ‘சேஷுக்கு” அந்த அளவிற்கு தைரியம் இருக்காது.

      பெரியார்தாசன் ஆகியதே பணத்திற்காகத்தான். இப்பொழுது, “அப்துல்லாஹ்”விற்கு அத்தகைய “ஆஃபர்” கிடைத்திருக்கலாம்!

  3. John Chandrasekaran Says:

    He is really worser than Nityananda!

    Those who know about his past life, would not have accepted to get converted!

    In deed, if Nityananda wants to get converted, would the Muslims accept?

  4. MatureDurai Says:

    பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் இவ்வாறு மதம் மாறியது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.”THIRD GENDER” என்று அழைக்கப்படும் அரவாணிகளின் உரிமைகளுக்காகப் போராடிய அவரா இப்படி ஆனார்?மேலும், ARAB NEWS பத்திரிக்கை குறிப்பிடுவதைப்போல அவர் ஒரு PSYCHOTHERAPIST அல்ல.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு பேராசிரியராக வேலை பார்த்தவர்.

    • vedaprakash Says:

      முன்பு, இன்னொரு பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளேன்:

      சேஷாசல முதலியார் என்றிருந்த சேஷாசலம்:

      சேஸாசல முதலியார் என்றிருந்த சேஸாசலம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவர் வேலைக்கு வந்ததே சாதி அடிப்படையில்தான். அவ்வப்போது தெலுங்கில் பேசிக் கொண்டும் இருப்பார்.

      http://islamindia.wordpress.com/2010/03/15/சேஷாசல முதலியார்–சேஷா/

பின்னூட்டமொன்றை இடுக