நக்கீரனும், இஸ்லாமும்!

நக்கீரனும், இஸ்லாமும்!

நக்கீரனுக்கும், முஸ்லீம்களுக்கும் ஏற்பட்டுள்ள ஊடல், காதல் விசித்திரமாக உள்ளது. ஏனெனில், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று இந்த நாத்திக-இஸ்லாம் கூட்டாளர்கள், “நித்யானந்தா” சாக்கு வைத்துக் கொண்டு, இந்து மதத்தை இழிவு படுத்துவது நன்றாகவே தெரிகின்றது!

இஸ்லாமிய சகோதரர்களுக்கு…..

போலிச்சாமியார் நித்யானந்தாவின் உண்மை முகத்தை உலகறியச்செய்வதற்காக தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது நக்கீரன்.

அந்த வகையில்,  நபிகள் நாயகம் உள்ளிட்ட பெருந்தகைகளின் பெயரை களங்கப்படுத்திய நித்யானந்தாவின் போலித்தனத்தை வெளிப்படுத்தவே…  நித்யானந்தா தன் ஆசிரமவாசிகளிடம் கூறிய சில கருத்துக்களை வெளியிட்டிருந்தோம்.

மற்றபடி, இஸ்லாமிய சகோதரர்களின் மனதை புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல.   குறிப்பிட்ட செய்தியின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

-ஆசிரியர்

இந்த அறிவிப்பே பல கதைகள் சொல்கின்றன!

Advertisements

குறிச்சொற்கள்: ,

2 பதில்கள் to “நக்கீரனும், இஸ்லாமும்!”

  1. John Chandrasekaran Says:

    Indian secularsim is totally abused by the Muslims and they think that they can dodge and bully everybody with their aggressiveness.

    as for as Kopal and other guys are shameless fellows.

    They have no principles.

  2. கி. வீரமணி Says:

    உண்மையான நாத்திகர்கள் எதைப் பற்றியும் கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. கடவுள் இல்லை என்றல் இல்லைதான், அப்படித்தான் நாத்திகனின் நிலை இருக்கவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: