சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?

சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?

புதிய தம்பதி - சுயமரியாதை திருமணம்

புதிய தம்பதி – சுயமரியாதை திருமணம்

சுயமரியாதை திருமணம், வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, என்றெல்லாம் திராவிட கட்சிகள், உதிரிகள் நடத்தி வருகின்றன.

புதிய தம்பதி - சுயமரியாதை திருமணம்.லாவன்யா

புதிய தம்பதி – சுயமரியாதை திருமணம்.லாவன்யா

சடங்குகள் இல்லை என்றாலும், மற்றவை இருக்கின்றன.

M. K. Azhagiri Tali-tied marriage with EVR

M. K. Azhagiri Tali-tied marriage with EVR

லட்சணமாகத்தான், மணப்பெண் பட்டாடை உடுத்திக் கொள்கிறாள்.

சுயமரியாதை திருமண நிலையம்

சுயமரியாதை திருமண நிலையம்

மாப்பிள்ளையும், பட்டுவேட்டி சகிதம் தான் இருக்கின்றார்.

சுயமரியாதை திருமண அழைப்பிதழ்

சுயமரியாதை திருமண அழைப்பிதழ்

நெற்றியில் குங்குமப் பொட்டு, மணப்பெண் நகைகள், மெட்டி எல்லாமே அணிந்து கொள்கிறாள்.

திருமண பத்திரிக்கை யும் உள்ளது.

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

4 பதில்கள் to “சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?”

 1. R. Karuppusami Says:

  Yes, they can wear dress or stand without dress also.

  As Periyar reportedly experienced nudity in Russia, his followers can do such gimmicks in marriage also.

  In fact, instead of Tali, they can think of something else.

  Or the bride may tie Tali around groom, as they used to do opposite, reverse or otherwise.

  • M. Dhandayuthapani. Says:

   Good that you have raised that point.

   EVR has been the total hypocrite and his speeches and writings have been edited abnd cleaned completely.

   His 20 to 30% of speech cannot be printed and therefore, whatever is circulated has been only his whitewashed one acceptable to the current generation. If the unedited portions are also published, the hallow around EVR and other personalities would disappear / fall and only Satan-like apparitions appear.

   That is why Veeramani tried his best to restrict the printing and circulation of EVR writings and speeches.

 2. Sathyaveer Singh Says:

  சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை.

  ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

  சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

  இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

  ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

  அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

 3. திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்! « பகுத்தறிவு தீவிரவாதம் Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: