வாயை அடைக்கும், இடுப்பை ஒடிக்கும்- சாபமிடுவது ஸ்ரீமன் கருணாநிதி ரிஷியார்!

வாயை அடைக்கும், இடுப்பை ஒடிக்கும்- சாபமிடுவது ஸ்ரீமன் கருணாநிதி ரிஷியார்!

கருணாநிதி கடவுளாக ஆசைப்பட்டார்!

வாலி ஏற்கெனெவே கடவுளாக்கிப் பார்த்தது!

ஆழ்வார் முயன்றபோது பிரச்சினை வந்துவிட்டது.

இப்பொழுது, கோபத்தில் இவ்வாறு சாபமிட்டு ரிஷியாகி விட்டார் ஸ்ரீமன் கருணாநிதி!

Advertisements

குறிச்சொற்கள்: , ,

4 பதில்கள் to “வாயை அடைக்கும், இடுப்பை ஒடிக்கும்- சாபமிடுவது ஸ்ரீமன் கருணாநிதி ரிஷியார்!”

 1. K. Venkatraman Says:

  This man has been notorious for using filthy language in his younger days.

  Then, as pointed out by others and als as witnesses, his speech during 1970s had been malicious, acrimonious, sacriligious and offensive.

  Now, he uses different lnguafe, but it has combination of everything with deep insinuations.

  • Sathyaveer Singh Says:

   உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தமே, உடன் பிறவா சகோதரர்களே, கழகக் கண்மணிகளே,…………………போன்ற வார்த்தைகள் எல்லாமே உள் அர்த்தத்துடன் விளிக்கப்பட்டது. இங்கு பெரியார் விளித்த வார்த்தைகைகளை எழுத / பதிவு முடியாது. அதை நாகரிகமாக மற்றவர்கள் உரைத்தார்கள் எனலாம்.

   சமீபத்தில், பெரியாருடைய வாரிசு என்று திருமாவளவன் சொல்லிக் கொண்டபோது, எ.வி.கே. சம்பத் (பெரியாரின் சகோதரரின் மகன்) சொன்னததவது, அந்த காலத்தில் பெரியார் அப்படியும், இப்படியும் இருந்தது உண்மைதான். அதாவது பவானி ஆற்றங்கரையில் மைனர் கணக்கில் பல பெண்களுடன் விடிய-விடிய இரவு முழுவதும் ஜல்ஸா செய்து கொண்டிருப்பாராம். வீட்டிலிருந்து கட்டுச்சோறு சகிதம் செல்லும். பொழுது புலரும் போது, பெரியாரை வீட்டிற்கு அழைத்து வருவார்கலாம். ஈரோடு, சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளிலிருக்கும் 80-90 பெருசுகளிடம் கேட்டால், இந்த விஷயங்களை அருமையாக விவரிப்பார்கள்.

 2. M. Dhandayuthapani. Says:

  The recent cencuring / abusing of Jayalalita by Karunanidhi and his ministers at Coimbatore has exceeded limits of decency and decorum.

  Though, they have not exceeded the 40-50 years back standards, definitely, it is disgrace for the octogenerian K.

  K has not been ordinary or gullible person to use polite language against his opponents, as he has used more vulgar and violent language against Baktavatsalam, Kamarajar, MGR, Vaiko, etc., in the past.

  Particularly, his language against women would be loaded with sarcastic filth, heavy dosage of double-meaning sexy overtones that would feel and make even the enemy to think shame about the usage,

  But K never bothered or bothers about it.

  And therefore, that he used such language “SENTAMIZH” or otherwise in Coimbatore has been notable by the Tamils.

 3. Sathyaveer Singh Says:

  பெண்களைப் பற்றி கருணாநிதிக்கு எப்பொழுதும் உயர்வான ஏன், சமமான உணர்வு, மதிப்பு என்றும் இருந்தது இல்லை.

  தான் மூன்று பெண்களுடன் உறவாடியிருப்பதனால், பெண்களைப் பற்றி தனக்கு நன்றாகவே தெரியும் என்று ஒருமுறை தம்பட்டமடித்துக்ல் கொண்டடர். ஆனால், அதுகூட ஜெயலலிதாவைக் கிண்டல் அடிக்கத்தான்.

  இன்று கோவையில் கருணாநிதி, பொன்முடி,ராஜா………..என்று பகுத்தறிவு உச்சிக்கு ஏற ஆண்களான அவர்கள், பேடிக்கும் நிலை தாழ்ந்து, ஜெயலலிததவை விமர்சித்து உள்ளானர்.

  இது முந்தைய 1960களில் பெரியார், அண்ணா, கருணாநிதி…….ஒருபுறமும்………….மற்றும், தீப்பொரி ஆறுமுகம், வெடிகுண்டு……….., எஸ். ஏ. அசோகன் (நடிகன்)………………….முதலியோர் மறுபுறமும், நடு ராத்திரில் பேசிய அசிங்கமான, ஆபாசமான, கீழ்த்தரமான பேச்சுகளைத்தான் ஞாபகப் படுத்துகிறது.

  ஆனால், இப்பொழுது 80வதில் ஊடகங்கள் நன்றாக எல்லாவற்றையும் பதிவு செய்யும் நிலையில் பேசுவது அநாகரிகமானச் செயல்தான்.

  தமிழக அரசியல் கௌரவம் சீர்கெட்டுப் போயிற்று என்று தான் தெருஇகிறது.

  ஒன்று மட்டும் நிச்சயம், இந்த கழகங்கள், மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுப்பதை அறவே ஒழித்து விட்டது.

  பொது இடங்களில், சந்தை – மார்க்கெட்டுகளில், பேருந்துகளில், யாரும் மரியாதையுடன் பேசுவதில்லை. வயதையும், பெண்கள் என்றுகூட பார்ப்பதில்லை. அசிங்கமான, ஆபாசமான, கீழ்த்தரமான வார்த்தைகளை…….சரளமாக,சகஜமாகக் கொட்டுகிறார்கள்.

  அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்ற நிலைபோலும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: