கடவுள் இல்லை என்பது நம்பிக்கையா, சட்ட நுணுக்கமா?

கடவுள் இல்லை என்பது நம்பிக்கையா, சட்ட நுணுக்கமா?

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அறிவுரைக் கூற, அறிவுஜீவிகள் அதிகமாகவே உள்ளனர்.

சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா? இப்படி வீரமணி புறப்பட்டு விட்டார்: “புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை – சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்“.

கோவில் இடிபாடுகளில் மசூதியைக் கட்டியது உண்மை, ஆனால், கோவிலை இடிக்கவில்லை: பாபர் தான் அந்த மசூதியைக் கட்டியது. ஆனால், கோவிலை இடிக்கவில்லை, ஏனெனில், அது ஏற்கெனெவே இடிந்து இருந்தது. சரி, அப்பொழுது, அரசன், யார் அப்படி இடித்தது என்று பாராமல், மசூதியை அங்குக் கட்டியது, நம்பிக்கையா, சட்டமா? எது காரணம்?

ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள் முன்பு அதிகமாகவே இதைப் பற்றியெல்லாம் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர், ஆனால், இன்று அமைதியக உள்ளனர். ஏன் அவர்களுக்கு சரித்திரம் தெரியாதா, உண்ம தெரியாதா?

Advertisements

குறிச்சொற்கள்: , ,

2 பதில்கள் to “கடவுள் இல்லை என்பது நம்பிக்கையா, சட்ட நுணுக்கமா?”

 1. K. Venkatraman Says:

  You have raised an important point and I do not think that the atheists or others would not answer or react to it.

  Whether rationalists, agnostics, unbelievers, atheists, nihilists, or any other ideologists, they have to “believe” something to “disbelive” otherthing!

  There is no scientific temper, but only, fascist dogna is there in such persistent insistences andamant claims.

  Law is created only based on the people’s will, tradition and heritage.

  Law cannot work without belief or faith.

  • M. Nachiappan Says:

   If they do not believe any thing, then these idiots would not be going on unveiling the iconoclast’s bust throughout Tamilnadu.

   In fact, this has been the strategy to kill two birds at a stroke – one have the high caste Naicker’s statues competing with Ambedkar and two- to irritate the hapless Hindus.

   Already, there have been dravidian ideologists who have been questioning the Ambedkar’s statues, as he has been a non-tamilian and particularly, Maharastrian.

   Like Jinnah, he never compromised with EVR!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: