இந்து-விரோதிகள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் முதலியோர் “அனைவரும் அர்ச்சகர்” என்று ஏன் கலாட்டா செய்கிறார்கள் (1)?

இந்து-விரோதிகள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் முதலியோர் “அனைவரும் அர்ச்சகர்” என்று ஏன் கலாட்டா செய்கிறார்கள் (1)?

Archahar-poster-opposing-Parppana-sivachariyarsஇந்து விரோதி வீரமணி கீழ் இவர்கள் வருவதேன்?: அனைவரும் அர்ச்சராக வேண்டும் என்று நாத்திகவாதிகள்[1], இந்து விரோதிகள்[2], கிருத்துவர்கள்[3] (வசந்தி ஸ்டான்லி இத்யாதிகள்), முஸ்லிம்கள் (ரஹ்மான்கான் இத்யாதிகள்) என்று எல்லோரும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்துவது, மிகவும் வேடிக்கையாக உள்ளது. வெளிப்படையான இந்துவிரோதி வீரமணி தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடந்ததாம்[4]. திருமாவளவன், சுப வீரபாண்டியன், அன்பழகன், இளங்கோவன் முதலிய நாத்திகர்கள் “இந்துவிரோதி”களாகத் தான் செயல்பட்டு வந்துள்ளனர்.  வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் தங்களது பெண்டிரை வைத்து சாமி கும்பிடும் திருட்டுத் தனம் வேறுள்ளது[5].

Madurai Adheenam with Viramani DK சிரிக்கும் ஆதினம், முறைக்கும் நாத்திகம்

அமெரிக்கா சென்றும் நாகரிகம் வராத அறிவுஜீவிகள்: “நாம் இன்னும் சூத்திரர்களா?” என்று விடுதலையில் கட்டுரைகள் வேறு[6]. இதில் வினோதம் என்னவென்றால், “அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்” என்றுள்ளது. அதாவது, இந்த இந்துவிரோதிகளுக்கு, அமெரிக்கா சென்ற பிறகு கூட, நாகரிகம், பக்குவம், பிரச்சினைகளை அணுகும் தன்மை முதலியவை வரவில்லை போலும். இந்த அழகில் “சோம.இளங்கோவன், சிகாகோ” என்று வேறு போடப் பட்டிருக்கிறது[7]. அதாவது, அந்த அளவிற்கு பொய்யான பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளார்கள் என்று தெரிகிறது[8]. இடம் மாறினாலும் புத்தி மாறவில்லை. இதனால், இந்துக்கள் நிச்சயம் இவர்கள் மீது சந்தேகம் கொள்வதில் நியாயமானதே.

The anti-hindu demonstration.1கிருத்துவர்கள் – முஸ்லிம்களும் இவ்விஷயத்தில் மூக்கை நுழைப்பது: இந்த வசந்தி ஸ்டான்லி[9] தான், பகுத்தறிவு முத்தி-முற்றி போய், கனிமொழி திஹார் ஜெயிலில் இருந்து வெளிவர வேண்டும் என்று சிறப்புப் பூஜை நடத்திய ஞானப்பழம். ஏசுவை வணங்கிக் கொண்டு, இந்து மதத்தை நாத்திகம் என்ற போர்வையில் விமர்சித்துக் கொண்டு, பூஜை நடத்துவதை என்னென்ன்று சொல்வது?

The anti-hindu demonstration.2ரஹ்மான்கான் முஸ்லிம் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கஞ்சிக் குடிக்கும் போது கூட வரும் கோஷ்டிகளில் ஒருவராக இருப்பார். நாத்திகர்கள் அல்லது இந்து விரோதிகள் வரும் போது, அவர்கள் கூட ஜாலியாக கஞ்சி குடிப்பார். காயேதே மில்லத் போன்றவர்களின் சமாதிகளுக்கு, இந்த காபிர்கள் வந்தால், விசுவாசத்துடன் கொண்டு போய் காண்பிப்பார்.

The anti-hindu demonstration.3இந்த இரண்டும் சென்ற மாதம் “சேது சமுத்திர திட்டம்” என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆர்பாட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்[10].

The anti-hindu demonstration.4அனைவரும் கார்டினலாக, பிஷப்பாக, பாஸ்டராக வேண்டும் என்று இவர்கள் என்றும் ஆர்பாட்டம் நடத்தியதில்லை.

Vasanthi-stanley-DMK-faintedஅனைவரும் காஜியாக, மௌல்வியாக, மௌலானாவாக வேண்டும் என்று இவர்கள் என்றும் ஆர்பாட்டம் நடத்தியதில்லை.

இதில் தமாஷா என்னவென்றால், ஊழலில் சிக்கியுள்ள கே. என். நேரு[11] போன்றவர்களும் வக்காலத்து வாங்குவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு பேசியதாவது, “தமிழ்நாட்டில் அரபிக் கல்லூரியில் படித்தால் மெளலவி ஆகலாம். அதே போன்று குருத்துவ கல்லூரியில் படித்தால் பாதிரியர் ஆகலாம். ஆனால் இந்து கோவில்களில் மட்டும் குறிப்பிட்ட சமூகத்தினரே அர்ச்சகர் ஆக முடியும் என்று உள்ளது”, என்று வேறு பேசியிருக்கிறார்.

உண்மையில் எல்லா அரசியல் கட்சிக்களும் (பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்,, விஸ்வ ஹிந்து பரிஷத் முதலியவையும் சேர்த்து) எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட ஆதரவு தெரிவித்துள்ளன[12].

The anti-hindu demonstration.5வேலையில்லை,  வேலை தரவேண்டும் என்றால் திமுக – திகவினரே கோவில்கள் கட்ட ஆரம்பிக்கலாம்: இந்த சட்டப்பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிந்தும்[13], இப்படி கலாட்டா செய்வது, வெறும் விளம்பரத்திற்க்காகவே அன்றி வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையிலேயே இவர்களுக்கு அத்தகைய விருப்பம், கொள்கை, சேவை செய்ய வேண்டிய மனப்பான்மை இருக்கும் என்றால், இவர்களே 206 அல்ல 2006 கோவில்கள் கட்டி அவர்களை உடனடியாக அர்ச்சர்களாக நியமிக்கலாம். கோடி-கோட்டிகளாக 60 ஆண்டுகளில் கொள்ளையடித்த பணத்தில் அவர்கள் இவ்விஷயத்தில் அவ்வாறு செலவிடிவது 1% கூட இருக்காது. இருப்பினும் செய்வதில்லை. இதிலிருந்தே, இவர்களது போலித்தனம் வெளிப்படுகிறது.. இவர்கள் வைத்திருக்கும் கல்லூரிகளில் ஒன்றும் நியாயமாக கட்டணம் வாங்கிக் கொண்டோ அல்லது “எல்லா ஜாதியினர்” என்று பார்த்து, பணம் வாங்கிக் கொள்ளாமலோ அனுமதி கொடுப்பதில்லை.. லட்சங்களை வாங்க்கிக்க் கொண்டுதான் கொட்டுக்கிறார்கள். பிற்றகென்ன, இவர்களது ஆர்பாட்டம், கலாட்டா எல்லாம்?

Ranganathan garlandinf EVR statueதிமுக – திக இதனை அரசியல் ஆக்கி சட்டப் பிரச்சினையாக்கின[14]: ஒரு வருட “ஆகம சாத்திரங்கள்” டிப்ளோமா கீழ்கண்ட இடங்களில் துவக்கப்பட்டன:

 1. ஶ்ரீ பார்த்தசாரதி கோவில் [Sri Parthasarathy Temple, Triplicane, and]
 2. ஶ்ரீ ரெங்கநாதர் கோவில் [Sri Renganathar Temple, Srirangam, for giving training in Vaishnavite customs].
 3. ஶ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் [Sri Arunachaleswarar Temple, Tiruvannamalai],
 4. ஶ்ரீ மீனாக்ஷி கோவில் [Sri Meenakshi Temple, Madurai],
 5. ஶ்ரீ சுபரமண்ய சுவாமி கோவில் [Sri Subramania Swamy Temple, Tiruchendur and]

ஶ்ரீ தண்டாயுதபாணி கோவில் [Sri Dandayuthapani Temple, Palani, for training in Saivite customs].

மாதம் ரூ.250/- உதவித் தொகை, இலவச உணவு, தங்கும் வசதி முதலியன கொடுக்கப்பட்டன. அப்பொழுதே நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தது. ஆனால், அர்ச்சகர்கள் நியமிக்கத்தான் தடை இருந்தது, பயிற்சி கொடுப்பதற்கு தடையில்லை என்று பிடிவாதமாக இவை ஆரம்பிக்கப் பட்டன[15]. பிறகு, பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்று ஆர்பாட்டங்களை செய்து வந்தனர். அர்ச்சகர் படிப்பு படித்த இவர்களில் சிலர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் பெரியா சிலைக்கு மாலை போட்டு ஆர்பாட்டம் நடத்தினர்[16]. நீதிமன்றத்தில் பார்ப்பன்னர்-அல்லாதவர் வழக்குகள் போட்டு, பார்ப்பனர்கள் போட்டன்ர் என்று வேறு பிரச்சாரம் நடத்தினர்[17]. பிறகு உண்மை வெளி வந்தவுடன், பிரச்சாரத்தை வேறு விதத்தில் மாற்றிக் கொண்டனர். ஆகவே, சட்டப்பிரச்சினை உள்ளது என்று தெரிந்தே தான், இவையெல்லாம் நடந்தேறியுள்ளன. ஆகவே, சட்டப்படி செல்லவேண்டுமானால், பொறுத்துதான் ஆகவேண்டும்.

வேதபிரகாஷ்

03-08-2013


[4] The demonstrations were led by Dravidar Kazhagam president K Veeramani. Leaders from the DMK, VCK and other parties took part. VCK chief Thol Thirumavalavan and Dravida Iyakka Tamilar Peravai leader Suba Veerapandian participated, besides DMK leaders such as organising secretary TKS Elangovan, J Anbazhagan, M Subramanian and PK Sekar Babu.

http://newindianexpress.com/states/tamil_nadu/DK-demands-right-for-all-castes-to-officiate-as-priests/2013/08/02/article1713609.ece

[9] வசந்தி ஸ்டான்லி: 1962ம்ம் ஆண்டு பிறந்தவரான வசந்தி ஸ்டான்லியின் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். எம்.ஏ. (ஆங்கிலம்) பி.எட், பி.எல். படித்தவர். தமிழ்நாடு வணிக வரித்துறையில் உதவி வணிக வரி அலுவலராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் திமுகவில் இணைந்து திமுக தலைமைக் கழக பேச்சாளராகவும், தென் சென்னை மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவராகவும், மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருந்தவர். தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழு, மாநில சிறுபான்மை ஆணையம் ஆகியவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். தற்போது சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். (இது மத்திய அரசுச் செயலாளர் பதவிக்கு இணையானது). வசந்தியின் கணவர் ஸ்டான்லி சென்னை மேற்கு மாம்பலத்தில் மருந்து நிறுவனம் நடத்தி வருகிறார் Read more at: http://tamil.oneindia.in/news/2008/03/09/tn-dmk-names-candidates-for-rs-polls.html

[13] The matter is sub-judice, and the 206 men have been agitating for lack of employment. The matter is sub-judice, and the 206 men have been agitating for lack of employment.

http://newindianexpress.com/states/tamil_nadu/DK-demands-right-for-all-castes-to-officiate-as-priests/2013/08/02/article1713609.ece

[15] Asked about a case pending in court on the Government’s decision to appoint members of all communities as `archakas’, the official said these centres were only giving `archaka’ training to students, which was not covered by the case.

http://www.hindu.com/2007/05/12/stories/2007051216820600.htm

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “இந்து-விரோதிகள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் முதலியோர் “அனைவரும் அர்ச்சகர்” என்று ஏன் கலாட்டா செய்கிறார்கள் (1)?”

 1. vedaprakash Says:

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும்: கே.என்.நேரு பேச்சு
  பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 01, 5:38 PM IST
  http://www.maalaimalar.com/2013/08/01173835/ex-minister-kn-nehru-speech-in.html
  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும்: கே.என்.நேரு பேச்சு
  Galaxy_Maalaimalar_300 x 250.jpg
  திருச்சி, ஆக.1–

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசினார். திராவிட கழகம் சார்பில் கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  அதன்படி திருச்சியில் இன்று திருச்சி மாவட்டம் தி.க.சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.

  தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி சிவா எம்.பி. முன்னாள் அமைச்சர் செல்வராஜ், ஆகியோர் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு பேசியதாவது–

  தமிழ்நாட்டில் அரபிக் கல்லூரியில் படித்தால் மெளலவி ஆகலாம். அதே போன்று குருத்துவ கல்லூரியில் படித்தால் பாதிரியர் ஆகலாம். ஆனால் இந்து கோவில்களில் மட்டும் குறிப்பிட்ட சமூகத்தினரே அர்ச்சகர் ஆக முடியும் என்று உள்ளது.

  இதை மாற்ற வேண்டும் என்பதற்காக கடந்த தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் இதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வரை திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது நிறைவேறும் வரை தி.க. நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.கவும் என்றும் துணை நிற்கும்.

  இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.

  ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், ராணி, மாவட்ட துணைச்செயலாளர் குடமுருட்டி சேகர், தொழில திபர் ஜான்சன் குமார், துபேல் அஹமது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், முன்னாள் இளைஞரணி அமைப்பாள் கொ.தங்கமணி, குண்டூர் ஊராட்சித்தலைவரும், மாவட்ட கலை பகுத்தறவு பேரவை அமைப்பாளருமான குண்டூர் மாரியப்பன், பகுதி செயலாளர்கள் மண்டிசேகர், உறையூர் கண்ணன், முன்னாள் கோட்டத்தலைவர்கள் பாலமுருகன், குமரேசன், அறிவுடைநம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் என்.டி.தங்கராஜ், நவல்பட்டு விஜி, மும்பை நாகராஜ், மாவட்ட பிரதிநிதி மோகன்தாஸ், வட்டச்செயலாளர்கள் அன்பகம் முத்துபழனி, டிபன் கடை ராஜேந்திரன், தி.மு.ரங்கா, மூக்கன், முத்துச்செல்வம், நாகராஜ், கிராப்பட்டி செல்வம், மிளகுபாறை இளைஞரணி அமைப்பாளர் சசிக்குமார், கருமண்டபம் பி.ஆர்.பி.பாலசுப்பிரமணியன், மற்றும் ஏராளமான தி.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 2. vedaprakash Says:

  கோவில் “ஸ்தல விருட்சம்’ வெட்டி சாய்ப்பு: அர்ச்சகர் அதிரடி “சஸ்பெண்ட்’
  பதிவு செய்த நாள் : ஜூலை 25,2013,04:09 IST
  http://www.dinamalar.com/news_detail.asp?id=766029

  நாமக்கல்: பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை வெட்டி சாய்த்த அர்ச்சகரை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், “சஸ்பெண்ட்’ செய்தனர்.நாமக்கல் மாவட்டம், மோகனூரில், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி மதுகரவேணி அம்மாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழைமையான இக்கோவிலில், ஸ்தல விருட்சமாக வில்வ மரம் இருந்தது. இக்கோவில், இம்முடி ராமச்சந்திர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அப்பர் ஸ்வாமிகளால் வைப்புத்தலமாக வைத்து, தேவாரப்பாடல் பாடப்பட்டது. மேலும், வில்வகிரி ஷேத்திரம் என்றும் புராண காலத்தில் அழைக்கப்பட்டது. கொங்கு மண்டல சதகம் நூலில், இக்கோவில் வரலாறு இடம் பெற்றுள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு, கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, கோவில் வளாகத்தில் இருந்த, சிருங்கேரி மடத்தின் தனி தேவஸ்தானத்தை இடித்ததாக, அர்ச்சகர் உமாபதி மீது புகார் எழுந்தது.இந்நிலையில், கோவில் ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் வெட்டி அகற்றியதாக, அர்ச்சகர் உமாபதி மீது புகார் கூறப்படுகிறது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஸ்தல விருட்சத்தை வெட்டியதை உறுதி செய்த அதிகாரிகள், அர்ச்சகர் உமாபதியை “சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டனர்.
  இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலின் ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை, அர்ச்சகர் உமாபதி, தன்னிச்சையாக வெட்டி சாய்த்துள்ளார். இது குறித்து புகார் வந்ததை தொடர்ந்து, நேரில் விசாரணை நடத்தி, அவர், “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார், என்றார்.

 3. vedaprakash Says:

  மெத்தனம் வேண்டாம்: முதல் அமைச்சர் செயலாற்றிட முனைந்திட வேண்டும்: கி.வீரமணி
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=104833

  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நிறைவேற்றச் செய்தால் ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கு உறுதுணையாக இருக்கும்; இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  ஜாதி – தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த இறுதிப் போராட்டமான அர்ச்சகர் போராட்டம் – இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது!

  கடந்த 44 ஆண்டுகளாக, பல்வேறு கட்டங்களில் தடை ஓட்டப் பந்தயம் போல நடந்து கொண்டுள்ளது.

  1970ஆம் ஆண்டு முதல்

  1970இல் தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்கள்; இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு பார்ப்பன மட அதிபதிகள், அர்ச்சகர்கள் வழக்குத் தொடர்ந்து, சட்டம் செல்லாது மத விஷயங்களில் அரசு குறுக்கிடுகிறது என்று வாதாடினார்கள்.

  ஆனால், அந்த உச்சநீதிமன்றத்தின் அய்ந்து அமர்வு நீதிபதிகள் ஏற்காமல், சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்து விட்டு, அந்த அர்ச்சகரின் தகுதி ஆகமம் படித்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி ஒரு புள்ளி வைத்து விட்டனர்.

  கிடப்பில் கிடக்கிறதே!

  அதற்காக திராவிடர் கழகம் அய்யா, அன்னை மணியம்மையார், காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து போராடியதால், எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போதும், அதன் பிறகு செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், இதைக் கொள்கை அளவில் ஏற்று, 69 சதவிகிதப்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க ஒப்புதல் தந்தனர். (9.4.1992 சட்டமன்றத்தில்)

  ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. கிடப்பில் இருந்தது; அய்ந்தாம் முறை (தி.மு.க.) முதல்வராக வந்த கலைஞர் அவர்கள் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு போட்டு, அவர்களே பல பரிந்துரைகளைத் தந்தார். சைவ, வைணவக் கோயில்களுக்குரிய ஆகமங்கள், சடங்குகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு 69 சதவீத அடிப்படையில் 206 பேர்கள் படித்து பட்டயம் பெற்று விட்டு, அர்ச்சகராக நியமனம் பெறும் நுழைவாயிலில் செல்லும் நிலையில், தடையாணையைப் போட்டு விட்டனர். உச்சநீதிமன்றத்தில் படையெடுத்துள்ளனர்; இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது.

  இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைதான் இதனை வற்புறுத்திட வேண்டிய துறை; ஏதோ வாய்தா வாங்கி நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதாகக் கூறியுள்ளது.

  இது அரசு சார்பில் மக்களுக்கு விளக்கப்பட வேண்டியதாகும்.

  இரண்டு தீர்ப்புகள் உள்ளனவே!

  ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினையை ஏற்று 2 முக்கிய சாதகமான தீர்ப்புகள் உள்ளன; எனவே வெற்றி அரசுக்கு உறுதியாகும். ஏனோ இப்படி ஒரு நிலை என்பதுதான் புரியவில்லை!

  இப்பிரச்சினை 44 ஆண்டு கால தொடர் போராட்ட விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினை.

  இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைகள், மூன்று முதல் அமைச்சர்களின் முயற்சிகளும், உறுதியும் உள்ளடக்கமாகக் கொண்டது – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினை.

  அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அரசில் 1969 இளைய பெருமாள் கமிட்டி என்ற தீண்டாமை ஒழிப்பு (மத்திய அரசு போட்ட) கமிட்டியின் பரிந்துரையை செயலாக்கிய சட்டம் அனைத்து ஜாதியினரும் – ஆதி திராவிடர் உட்பட – நிறைவேற்றப்பட்ட சட்டம்!

  ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்குப் பயன்படும்

  தந்தை பெரியார் தம் இறுதி விருப்பத்தைச் செயலாக்கிட கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட சட்ட பூர்வமாக – அமைதி அறவழியில் – தீர்க்கும் அருமையான சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த தமிழக (அதிமுக) அரசு தயக்கம் காட்டாமல் உடனடியாக செயல்படுத்தினால், ஜாதி மோதல்கள், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க அதுவே உதவிடும் என்பதனை வற்புறுத்தவே ஆக°ட் 1-இல் நாடு தழுவிய போராட்டம். மிக வெற்றிகரமாக எந்த ஒரு அசம்பாவிதமோ பொது மக்களுக்கு இடையூறோ இன்றி, அரசுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானவர்கள் திருத்தணி தொடங்கி, குமரி வரை சிறப்பாக நடத்தியுள்ளனர்!

  திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

  தி.மு.க. தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆணையை ஏற்று தி.மு.க.வும் இரட்டைக் குழலாக கிளர்ச்சியில் பல்லாயிரவர் பங்கேற்றுள்ளனர்.

  அதுபோலவே எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆணையை ஏற்று, விடுதலை சிறுத்தைகளும் சிறப்பாக ஆங்காங்கே பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

  திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் மானமிகு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் அறிவித்தபடி பங்கேற்றுள்ளனர்!

  ஒத்த கருத்துள்ள ஆத்திகர்கள், பக்தர்கள்கூட பல ஊர்களில் பங்கேற்றுள்ளனர்!

  முதற் கட்டம் முடிந்துள்ளது. தமிழக அரசு அலட்சியமாகக் கருதாமல் உடனடியாக இதற்கு விடை காண வேண்டும்.

  தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைப்புடன் உதவிடும் அனைவருக்கும் இயக்கத்தவருக்கும் பக்தர்களுக்கும் எமது உளங் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

  இதுபோலவே நாட்டையே சமத்துவபுரமாக்கும் இந்த நல்ல முயற்சிக்கு தொடர் ஆதரவைத் தர வேண்டும் என்று அனைவரையும் தலை தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறோம்.

  இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல,
  இது மானப் பிரச்சினை – மனித உரிமைப் பிரச்சினை!
  ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்ற லட்சியப் பிரச்சினை,
  புதியதோர் உலகு செய்ய, புது வெளிச்சம் இதன் மூலமே காண வேண்டிய பிரச்சினை.
  தமிழக அரசு மெத்தனம் காட்ட வேண்டாம்!

  எனவே அரசியல் பார்வையின்றி, சமூகப் புரட்சியைச் சரித்திரமாக்கிடும் மவுனப் புரட்சியாகும் இது!

  எனவே, இனியும் தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் செயலாற்ற விரைந்திட வேண்டுகிறோம்.

  இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 4. M. M. Mallikarjuna Reddy Says:

  This Raghumankhan of DMK is different from the Congress Rahmankhan.

  However, communally all are of the same nature and attitude.

  1. Raghumankhan of DMK, who used to contest from Chepauk is no more.

  2. The Congress Rahmankhan, the Minister of minority affairs has been the rabid, communalist one. He has demanded reservation for muslims on % basis. He also demanded for the creation of “task force”.

  3. Now, this Raghumankhan has been different.

  In any case, how the Muslims could interfere in the internal aggairs of Hindus is intriguing.

 5. P. M. Chengalvarayan Says:

  The photos are good and convey more than the words.

  Just like Periyar dasan, these guys too do not have any principles.

  they just want to fool all.

  just by doping one year course, it is ridiculous to become archaka and loot temples.

  There have been lakhs of BE / Btech who could not job, proper job, inspite of spending lakhs.

  whom they can ask, demand or protest?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: