ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – I

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா இன்று தெரிவித்தாலும், அதிலுள்ள மர்மங்களை மக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

Raja-Niraradia-spectrum-controversy

Raja-Niraradia-spectrum-controversy

ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை காரணமாக நாடாளுமன்றத்தில்நேற்று கடும் அமளி ஏற்பட்டது.

Neera-Raidia-Raja-telecom-scam

Neera-Raidia-Raja-telecom-scam

நீரா ராடியா என்ற என்.ஆர்.ஐ பெண்மணிக்கும் ராஜாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் வேடிக்கை என்னவென்றால், கனிமொழிதான் அந்த பெண்ணை ராஜாவிற்கு அறிமுகப் படுத்தினார் என்பதுதான்!

மற்ற விஷயங்களில் ஊடகங்கள் குதிக்கும் அளவில், இதில் அமைதி காப்பதும் மர்மமாகவே உள்ளது.

சசி தரூர் – மோடி விவகாரங்களில் பெண்கள் – செக்ஸ் – கோடிக்கணக்கான பணம் இவைத்தான் விவகாரங்களாக இருந்தன.

அவ்வாறு இருக்கும் போது, இங்கும் ஒரு பெண், அதே மாதிரி கோடிக் கணாக்கான ஊழலில் சம்பந்தம் கொண்டிதிருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம்?

அனைத்தையும் அறிந்து கொண்டு சோனியா மைனோவும் அமைதி காப்பது, நிச்சயமாக இது கூட்டுக் கொள்ளை என்று நன்றாகவே தெரிகிறது.

முன்னமே நீராவிற்கு ஒரு விமான கம்பெனி ஆரம்பிப்பதற்கு உதவியுள்ளதாக விவரங்கள் உள்ளன. பிறகு அந்த அளவிற்கு, ராஜாவிர்கு என்ன தொடர்பு?

பல்வேறு கன்சல்டன்சி ஏஜென்சிகளை நடத்தி வரும் பெண் ஒருவர், அரசு அதிகார மட்டத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புரோக்கராக செயல்பட்டு வந்ததாகவும், அந்த பெண் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்ததது தெரிய வந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்ததி வருவதாகவும் செய்தி வெளியானது.

raja-kanimozhi-nexus

raja-kanimozhi-nexus
நீரா-ராடியா-ராஜா-சம்பந்தப்பட்ட-பெண்

நீரா-ராடியா-ராஜா-சம்பந்தப்பட்ட-பெண்

இணைதளங்களில் அந்த ஆவணங்கள் வெளிவந்தவுடனே, அரசாங்கம் அவற்றை மறுத்தது. தி ஹிந்து பத்திரிக்கையும் எடுத்துவிட்டது. ஆனால், அந்த வினித் அகர்வால் ஏன் இடம்-மாற்றம் செய்யப் பட்டார் என்று சொல்லவில்லை.

சி.பி.ஐ அதிகாரி நீரா ராடியா மற்றும் அவரது கம்பெனி நோயிஸிஸ் இவற்றை விசாரிக்க உத்தரவிட்ட கடிதங்கள், கருணாநிதி, அவரது மனைவியின் ஆடிட்டர், ராடியா முதலியோருக்குள்ள தொடர்புகள் முதலியவற்றை இங்கே காணவும்:

http://www.scribd.com/doc/30674787/CBI-IT-Letters-on-Spectrum-Scam

இந்நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நேற்று இப்பிரச்னையை எழுப்பி அதிமுக, பா.ஜனதா உறுப்பினர்கள் எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் ஒளிவு, மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை குறித்த தகவல்கள் அனைத்தும் அமைச்சகத்தின் இணையதள முகவரியிலேயே வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏல நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் ஏல நடவடிக்கைகள் பூர்த்தி அடையும். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Raja-with-spectrum-alottee-kapur

Raja-with-spectrum-alottee-kapur

The above photo shows, Sanjay Kapoor (right), the man who floated five companies which are shortlisted for BSNL’s WiMax allotment, with Telecom Minister A Raja at his birthday celebration on October 26, 2008, at the Minister’s official residence in New Delhi – Cortesy: J. Gopikrishnan’s blog:

http://jgopikrishnan.blogspot.com/2009_05_01_archive.html

குஷ்பு – காங்கிரஸ்-திராவிடக் கட்சிகளின் மத்யஸ்தரா? இப்படி பெண்கள், நடிகைகள்,…………..இக்கட்சிகளில் அதிகமாக ஈடுபடுவது, நிச்சயமாக அரசியலுக்கும் மேலே ஏதோ ஒன்று உள்ளதைக் காட்டுகிறது. அதுதான் கோள்ளையடித்தக் கோடிகலை பிரிப்பது, அனுபவிப்பது. மக்களின் பணத்தை அநியாயமாக, இப்படி கறந்து அவற்றை கருப்பாக்கி, இப்பொழுது வெளுப்பாக இத்தகைய கம்பெனிகள் உருவாக்கம், சேவைகள்………………என்றெல்லாம் ஆரம்பித்துள்ளனர். கூட பெண்கள், நடிககள்………….பிறகு, என்னத்தைச் சொல்ல?

1,00,000 கோடிகள் என்றால் எங்கே போவது? கூட்டுக் கொள்ளை என்பதனால், குறிப்பாக பரஸ்பர உதவி, ஆதாயம், லாபம் முதலியவை உள்ளதால் காங்கிரஸ்-திமுக-கம்யூனிஸ்ட் காரர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.

இவ்விஷயங்களை மறைக்க திமுகவிற்கு அடிக்கடி ஸ்ரீலங்கா பிரச்சினை, செம்மொழி என்று தமிழர்களை கவனத்தைத் திருப்பி விடுவர்.

காங்கிரஸைக் கேட்க வேண்டாம் – பல விஷயங்கள் உள்ளன – மோடியிலிருந்து, காஷ்மீர் வரை………….. – நடு-நடுவே மாயாவதி-கம்யூனிஸ்டுகள்……………………., இல்லையென்றால் மாவோயிஸ்டுகள்……………., நடு-நடுவே ஹிந்து-தீவிரவாதிகள்…………..இப்படி காலம் தள்ளிக் கொண்டே போகும்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – I”

  1. vedaprakash Says:

    வினித் அகர்வால் சி.பி.ஐ அதிகாரி நீரா ராடியா மற்றும் அவரது கம்பெனி நோயிஸிஸ் இவற்றை விசாரிக்க உத்தரவிட்ட கடிதங்கள், கருணாநிதி, அவரது மனைவியின் ஆடிட்டர், ராடியா முதலியோருக்குள்ள தொடர்புகள் முதலியவற்றை இங்கே காணவும்:

  2. vedaprakash Says:

    Note: The Hindu has issued the following clarification on the electronic document referenced below.

    A press release on the 2G scam was issued by AIADMK leader Jayalalithaa in Chennai on April 28, 2010. The Hindu is unable to verify the authenticity of a 14-page document purporting to be an official account of intercepted phone conversations and is, therefore, taking it off its website.

    The UPA seems all set to score another self goal – this time on account of the 2G spectrum scandal that Prime Minister Manmohan Singh has chosen to ignore for sometime now.

    While most of the fury and fire on the 2G spectrum scam has focused on the DMK’s A. Raja, the expose today has also revealed a different kind of nexus – between leading media personalities and NGOs lobbying Politicians on behalf of otherwise respected Business Houses.

    The Hindu today posted on its website a 14 page electronic document comprising of scanned images of what appear to be correspondence between the CBI, CBDT and internal notes marked “Top Secret”.(This document has since been removed by The Hindu from its website, as per clarification above).

    Page 9 of that document mentions the names of several individuals including Journalists in connection with lobbying the Congress on behalf of DMK’s Kanimozhi for Ministerial berths. The references seem to follow a report from a website called Whispers in Corridors and based on what appear to be notes in an “Internal Report” summarizing telephone intercept
    conversations.

    To be accurate allegations in Page 9 and the rest of the pages in the electronic document are not directly substantiated nor are they authoritative on the authorship of the notes. There also is no independent validation of the authenticity of the correspondence between Government agencies listed in this electronic document.

    Also mentioned in this document are instances of lobbying firms arranging for NGOs to file PILs against leading Business Houses on behalf of competition as well as attempts to lobby even the so called incoruptible Left leaders of the CPI-M.

    The Hindu reported that this electronic document was released by AIDMK leader Jayalalitha.

    Several documents relating to the spectrum scam, including letters written by Vineet Agarwal, former head of the Central Bureau of Investigation team that was investigating the scam, and Ashish Abrol, Joint Director of Income Tax, were released by AIADMK general secretary Jayalalithaa on April 28, 2010. The documents included internal evaluation reports of the Director General of Income Tax, New Delhi, and notes marked ‘Top Secret’ and ‘Strictly Confidential’ that referred to information obtained from tapping of telephone lines of persons suspected to be involved in the spectrum scam

    The original scoop on this expose came from Gopikrishnan writing for The Pioneer.

    Documents available with The Pioneer show that Central Bureau of Investigation DIG Vineet Agarwal had on November 16, 2009, sought call detail records of Nira Radia from Director General of Income Tax (Investigation) Milap Jain. “It has been reliably learnt that certain middlemen, including one Ms Nira Radia of M/s Noesis Consultancy, were actively involved in the above-mentioned (spectrum scam) criminal conspiracy,” Agarwal’s letter to Jain, seeking the detailed call records, stated.

    On November 20, 2009, as per Jain’s instructions, Joint Director of Income Tax Ashish Abrol provided the details of conversation between Radia and key players in the spectrum scam, including A Raja.

    “There are some direct conversations between Ms Radia and the Telecom Minister. In some other conservations, Ms Radia boasts of having helped some of the telecom operators in their efforts to obtain licences/spectrums. Ms Radia has also been in regular touch with Shri Chandolia,” confirmed Abrol to the CBI. RK Chandolia was Raja’s private secretary during the time of spectrum allocation and has since been elevated as an economic adviser in the Department of Telecommunication.

    “On the basis of specific information received from CBDT, the telephone lines of Ms Nira Radia and some of her associates were put under observation after obtaining permission from the Home Secretary,” Abrol wrote to Agarwal in a letter, marked “Strictly confidential and top secret”.

    “The intercept provides the conversation of the target and associates indicating laundering and structured payoffs, transactions and liaison for projects of telecom, petroleum and also the media,” the I-T Department communication to the CBI stated.

    Radia’s companies are involved in consulting in telecom, power, aviation and infrastructure. These entities not only managed the media but, as per the recorded conversations, apparently tried to influence policy changes and decisions of various Government departments to suit the commercial requirements of their clients, confirmed the Income Tax Department’s investigation wing to the CBI after analysing the telephone conservations.

    “From these conversations, it appears that Ms Nira Radia might have had some role with regards to the award of telecom licences. In a conversation, she guided a new telecom operator on the need to delay the inflow of funds from the overseas investor and not to give the impression to the Government that there has been any ‘windfall’ profit,” the letter added.

    In the conversation details available with The Pioneer, Radia was talking about arranging huge money from abroad for Unitech Wireless, which is a major beneficiary in the spectrum scam.

    According to CBI sources, Radia got information about the agency’s moves against her from her vast network in the South and North Blocks and left for London in February to avoid arrest for criminal conspiracy in the spectrum scam.

    “The detailed telephone transcripts of Radia clearly show how our politicians and bureaucrats were hand in glove with the corporates in looting the public exchequer,” a top CBI official said

  3. vedaprakash Says:

    No phone talks recorded: CBDT
    Special Correspondent
    http://beta.thehindu.com/news/national/article414205.ece

    The Central Board of Direct Taxes (CBDT) has clarified that it has not recorded any telephone conversations of influential businessmen, politicians and advertising professionals as alleged in a section of the media.

    In a press release, the CBDT said:

    “A section of the media has reported communication between the Income-Tax Department and Central Bureau of Investigation regarding records of telephone conversations between a person by the name of Nira Radia and others.

    “The Central Board of Direct Taxes has clarified that the Income-Tax Department has not recorded any telephone conversation of influential businessmen, politicians and advertising professionals as alleged.

    “It is further clarified that the Income-Tax Department does not intercept telephonic conversations except as authorised under the law. The provision is used in rare and exceptional cases of suspected tax fraud/evasion involving security of the state. The procedure, as prescribed under the law, is strictly followed in all such cases.”

  4. vedaprakash Says:

    Noesis Strategic Consulting Services is focused on offering consultancy and advisory services which help clients take confident decisions towards achieving their objectives.
    http://www.noesis.in/nira.htm

    Ms. Nira Radia : Director

    Ms. Nira has been an entrepreneur for more than 25 years, with extensive consultancy experience in the Aviation, Travel, Tourism and the Communication industry.

    She has conducted business with some of the most prestigious and leading brand names in the Aviation and Travel businesses besides a host of corporate companies. Her client list spans some of the world’s largest aircraft leasing companies of which some are ILFC, Singapore Airlines and AAR. She has also worked with manufacturers and service providers, like AAR, Airbus and Venada Avtec, etc. She has represented various international and domestic airlines including SIA, KLMuk and Sahara Airlines.

    She began her consultancy career in the filed of Aviation, Infrastructure and Telecommunications Projects. She is one of the few professionals in the country, who can boast of such wide depth of understanding and domain expertise in the area of Strategic Business Communications and the business environment in general. In the early 1990s, she identified India as an important business destination and decided to establish her base in India. Having advised the likes of Airbus and over the years and many projects later, she admirably executed one of her most well known business consulting mandates, as an advisor to the Singapore Airlines – Tata Consortium on the Air India divestment process. As a founder promoter to India’s leading communications consultancy firm, Vaishnavi Corporate Communications, she has continued to be engaged with prestigious clients such as the Tata Group companies, the likes of TCS, Tata Steel, Tata Motors, VSNL, Tata Teleservices, Indian Hotels, Trent International, Titan, Sun Microsystems, ITC, GMR Frapport, Star Group, Nortel, Siemens, Kotak Mahindra, Invista Inc., HIAL, Channel V, eBay, Raymonds, Areva Power, CII, to name a few.

    Under her direction the company has striven to enhance the value add to its clients and pioneered new areas of development. Whether it is specific issues which have short term implications on the client business or those that impact the long term objectives of the client, at each front she has consistently and significantly demonstrated and won accolades for her advisory contribution.

    As an individual, complete in all aspects, she has always aspired to value add to whatever work she has been involved with, and to the lives of people who come in touch with her.

    NOESIS STRATEGIC CONSULTING SERVICES
    Address
    5th Floor, Dr. Gopal Das Bhawan, 28, Barakhamba Road, New Delhi- 110001.
    Phone :+91 11 42393500, 23704051/55
    Fax :+91 11 23704070
    E-Mail : info@noesis.in
    Web : http://www.noesis.in

  5. vedaprakash Says:

    TAPPED and TRAPPED

    J Gopikrishnan | New Delhi
    http://www.dailypioneer.com/252253/TAPPED-and-TRAPPED.html

    Govt taps PR honcho’s phone, gets clinching evidence against Raja

    The cat is finally out of the bag. The CBI has acquired clinching evidence showing that a high-profile woman public relations lobbyist acted as powerbroker in the mutli-crore 2G spectrum scam and that she was in regular touch with Telecom Minister A Raja.

    The investigating agency unearthed damning evidence of wheeling-dealing in the spectrum scam by authorised tapping of telephones of several persons, including Nira Radia, who runs several public relations and consultancy companies — like Vaishnavi Corporate Consultants, Noesis Strategic Consulting Services, Vitcom Consulting and Neucom Consulting.

    All these companies are filled with retired bureaucrats, who ostensibly lobby with the Government on behalf of different companies. Radia is an NRI, who landed in India in early 2000 for some liaison work for aviation companies. Of the nine companies that benefited from the dubious spectrum allocation by Raja, the CBI found that four companies were “serviced” by Radia.

    Highly-placed sources said the CBI was denied permission by top authorities to interrogate Radia even though the telephone intercepts clearly exposed her role in the scam, which cost an estimated Rs 1,00,000 crore to the exchequer.

    A communication between the Income Tax Department and the CBI shows that nine phone lines were tapped by the I-T Department’s investigation wing. The first phase

    of 120 days of tapping started on August 20, 2008, and the second phase of 180 days on May 11, 2009.

    Sources in the CBI said that in addition to Radia’s, the telephone lines of several other influential businessmen, politicians and advertising professionals were tapped for uncovering the extent of lobbying in the scam.

    Sources said that the first-phase conversation tapping, lasting 120 days, exposed the parking of ill-gotten money from the spectrum scam in the form of real estates holdings, company shares and derivates within the country and in tax havens like Mauritius.

    Documents available with The Pioneer show that Central Bureau of Investigation DIG Vineet Agarwal had on November 16, 2009, sought call detail records of Nira Radia from Director General of Income Tax (Investigation) Milap Jain. “It has been reliably learnt that certain middlemen, including one Ms Nira Radia of M/s Noesis Consultancy, were actively involved in the above-mentioned (spectrum scam) criminal conspiracy,” Agarwal’s letter to Jain, seeking the detailed call records, stated.

    On November 20, 2009, as per Jain’s instructions, Joint Director of Income Tax Ashish Abrol provided the details of conversation between Radia and key players in the spectrum scam, including A Raja.

    “There are some direct conversations between Ms Radia and the Telecom Minister. In some other conservations, Ms Radia boasts of having helped some of the telecom operators in their efforts to obtain licences/spectrums. Ms Radia has also been in regular touch with Shri Chandolia,” confirmed Abrol to the CBI. RK Chandolia was Raja’s private secretary during the time of spectrum allocation and has since been elevated as an economic adviser in the Department of Telecommunication.

    “On the basis of specific information received from CBDT, the telephone lines of Ms Nira Radia and some of her associates were put under observation after obtaining permission from the Home Secretary,” Abrol wrote to Agarwal in a letter, marked “Strictly confidential and top secret”.

    “The intercept provides the conversation of the target and associates indicating laundering and structured payoffs, transactions and liaison for projects of telecom, petroleum and also the media,” the I-T Department communication to the CBI stated.

    Radia’s companies are involved in consulting in telecom, power, aviation and infrastructure. These entities not only managed the media but, as per the recorded conversations, apparently tried to influence policy changes and decisions of various Government departments to suit the commercial requirements of their clients, confirmed the Income Tax Department’s investigation wing to the CBI after analysing the telephone conservations.

    “From these conversations, it appears that Ms Nira Radia might have had some role with regards to the award of telecom licences. In a conversation, she guided a new telecom operator on the need to delay the inflow of funds from the overseas investor and not to give the impression to the Government that there has been any ‘windfall’ profit,” the letter added.

    In the conversation details available with The Pioneer, Radia was talking about arranging huge money from abroad for Unitech Wireless, which is a major beneficiary in the spectrum scam.

    According to CBI sources, Radia got information about the agency’s moves against her from her vast network in the South and North Blocks and left for London in February to avoid arrest for criminal conspiracy in the spectrum scam.

    “The detailed telephone transcripts of Radia clearly show how our politicians and bureaucrats were hand in glove with the corporates in looting the public exchequer,” a top CBI official said.

  6. அப்துல்லா Says:

    As long as Karunanidhi is there, none could touch him.

    • vedaprakash Says:

      |கருணாநிதி இருக்கும் வரை, ராஜாவை யாரும் தொடமுடியாது”, என்கிறார் அப்துல்லா. உண்மைதான்.

  7. vedaprakash Says:

    DoT sends PMO letter defending A Raja
    10 May 2010, 0318 hrs IST,Joji Thomas Philip,ET Bureau
    http://economictimes.indiatimes.com/news/news-by-industry/telecom/DoT-sends-PMO-letter-defending-A-Raja/articleshow/5911120.cms

    NEW DELHI: With telecoms minister A Raja facing intense pressure from the Opposition over allegations that he gave away mobile licences at throwaway rates in 2008, and that he was also influenced by lobbyists when awarding these licences, his ministry has written a 21-page letter to the Prime Minister’s Office defending the actions of Mr Raja. The department of telecom (DoT) communication states the minister has already presented all the ‘facts’ to Prime Minister Manmohan Singh.

    The DoT has told the PMO that Mr Raja distributed new licences according to the recommendations of the sector regulator, Telecom Regulatory Authority of India (Trai). Its communication states that new entrants have brought in unlimited competition in public interest and adds that revenues lost by auctioning these licences will be compensated by ‘deferred accelerated revenue receipt every year’.

    The department has pointed out to PMO that India is different from other countries because telecom companies’ contribution to the exchequer here increased every year — operators share a portion of their revenues based on their sales and the airwaves they hold, which increases every year. Other countries auction licences and airwaves but do not have a similar revenue share policy, the DoT added. Defending the minister further, the department said that most global spectrum auctions cited by critics relate to 3G airwaves and not 2G.

    The DoT reply comes as the bumper gains for the government from the ongoing 3G auctions has increased the pressure on Mr Raja over his move to award new telecom licences in 2008, where pan-India airwaves were given for a mere Rs 1,651 crore, a price fixed in 2001. Mr Raja did not heed calls from several sections, including the finance ministry, to auction these licenses, which came bundled with start-up 2G airwaves. The Central Bureau of Investigations, the Comptroller and Auditor General and the Central Vigilance Commission are all investigating the awarding of licenses to new entrants.

    With a pan-India 3G spectrum now raking in about Rs 13,000 crore (based on Saturday’s closing prices) , the market price of 3G spectrum on a per megahertz basis stands Rs 2,600 crore (Rs 13,000 crore divided by 5 MHz). This is about seven time the cost at which Mr Raja offered pan-India 2G spectrum in year 2008. Since 4.4 MHz of start-up spectrum was offered, the per megahertz cost for such 2G spectrum based on the 2001 historical price works out to a modest Rs 375 crore (Rs 1651 crore divided by 4.4 MHz).

    Many of these companies, which bagged licences in 2008 for Rs 1,651 crore, sold stake to foreign companies for huge valuations. For instance, Swan had offloaded a 45% stake to UAE’s Etisalat for $900 million, Unitech divested up to 67.25% in its telecom venture to Norway’s Telenor for $1.1 billion while S Tel had sold 49% to Bahrain’s Batelco for about $225 million.

    On specific charges of revenue loss, the department told the Prime Minister’s Office that India considered telecoms an infrastructure sector and therefore ‘revenue considerations play only a secondary role’. The DoT has also defended the Swan and Unitech’s move to sell stake at huge valuations and said that these telcos have only issued fresh equity. The department has said it had brought in new norms which mandated a three-year lock in before promoters of new telcos could sell their stake as an additional safeguard.

பின்னூட்டமொன்றை இடுக